Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களின் முடிவு.
5 posters
Page 1 of 1
உங்களின் முடிவு.
பெற்றோர்களே இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. தேர்வுகான தேர்வு முடிவுகள் வருவதற்கு உங்களுக்கும், குழந்தைகளுக்கும் முடிவு எப்படி இருக்க போகிறதோ என்ற எண்ணம் இருந்து கொண்டுதான் இருக்கும். நமக்கு மனத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் இவ்வளவு மார்க் எடுத்தால், இந்த பாடம் படிக்கலமே, இந்த பாடம் எடுத்தால் அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்குமே என்ற பல எண்ணங்கள் இருந்தாலும், அந்த எண்ணங்களை வெளிப்படுத்தாமல் நாம் குழந்தைகளிடம் எந்த மார்க் வந்தாலும் அதை பற்றி கவலைபடாதே என்று தான் கூறிவரவேண்டும்.
அப்படியே தேர்வு முடிவு மோசமாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாதே என்று சொல்ல வேண்டும். நாம் சொல்ல போகும் இந்த சொல் அவர்களுக்கு பலவீனத்தில் ஆறுதல் தரும். ஏன் என்றால் அந்த தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் பலவிதமான சுய முடிவுகளை அவர்கள் தேர்தெடுத்து விடுவார்கள். ஏன் சிலர் தற்கொலைக்கு கூட போய்விடுவார்கள். நாம் இத்தனை வருடம் வளர்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஒரு பிரயோசனம் இல்லாமல் ஆகிவிடும். தேர்வு எழுதும் போது பலவிதங்களில் நாம் அவர்களுக்கு உதவி செய்திருப்போம். அதை மனத்தில் கொண்டு உனக்கு எந்த குறையும் இல்லாமல் படிக்க வைத்தோமே நீ இப்படி செய்துவிட்டாயே என்று, அவர்களின் மனம் புண்படும் மாதிரி பேசுவதோ, அடிப்பதோ இல்லாமல், பரவாயில்லை அதனால் என்ன, மேற்கொண்டு நீ என்ன செய்யனும் என்று நினைக்கிறாய் என்று அவர்களிடமே கேளுங்கள் அவர்களும் ஒரு ஒழுங்கான முடிவுக்கு வருவார்கள்.
தேர்வு முடிவு நன்றாக வந்து நிறைய மார்க் பெற்று நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றாலும் நம்முடைய இஷ்டத்திற்கு பாடப் பிரிவுகளை எடுக்காமல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்களை எடுத்தால்தான் அவர்கள் அந்த அந்த பாடங்களில் நிறைய மதிப்பெண்கள் பெற்று நல்லவேலைக்கு செல்வார்கள். நாம் நமக்காக இந்தந்த துறைகளை தேர்த்தெடுத்தால் வேலையும் எளிதில் கிடைத்துவிடும் வாழ்க்கை நன்றாக அமையும் என்று நினைத்தாலும், படிப்பது அவர்கள் தான். எனவே எந்த துறையில் உனக்கு படிக்க ஆர்வமோ அதை தேர்தெடுத்து கொள் என்று அவர்களின் முடிவிற்கு விட்டு விடுங்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யுங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்களின் முடிவு.
நேரத்திற்கு ஏற்ற அறிவுரை!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum