Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Yesterday at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
கனடா முழுவதும் அதிகரித்துள்ள குளிர் காற்றின் தாக்கம்!
3 posters
Page 1 of 1
கனடா முழுவதும் அதிகரித்துள்ள குளிர் காற்றின் தாக்கம்!
கனடாவின் பல மாநிலங்கள் குளிர்காற்றின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்ராறியோ உட்பட்ட பல கரையோரப்பகுதிகளில் பனிப் பொழிவும் அதிகமாகக் காணப்பட்டது.
புதன்கிழமை இரவு முழுவதும் நோவாஸ்கோஷியா பிராந்தியத்திலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவிலும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் பகுதிகளில் பகல்நேர பனிப்பொழிவும் காணப்பட்டது. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசியது. வியாழக்கிழமை காலை அளவில் சில இடங்களில் பனிப்பொழிவு 30 சென்ரிமீட்டர் உயரத்துக்குக் காணப்படலாம் என்று கனடா சுற்றாடல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நோவாஸ்கோஷியாவிலும், நிவ்பிரன்ஸ்விக் பிரதேசத்திலும் சுமார் ஏழாயிரம் பேருக்கு மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இந்தக் குளிர்காலம் கனடாவில் மிக மோசமான பனிப்பொழிவுடன் கூடிய காலமாகப் பதிவாகியுள்ளது.
பல மாநிலங்களில் பாடசாலைகள், சமூக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டிருந்தன.
மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலைமை காணப்பட்டதால், பல தினங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருள்களையும் களஞ்சியப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு விமானச் சேவைகள் பலவும் ரத்துச் செய்யப்பட்டன.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: கனடா முழுவதும் அதிகரித்துள்ள குளிர் காற்றின் தாக்கம்!
:pale: :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி
» காற்றின் கோரம்....
» காற்றின் அவதாரம்...
» ஸுப்ஹானல்லாஹ், காற்றின் வேகம் எப்படி இருக்கு....
» சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!
» காற்றின் கோரம்....
» காற்றின் அவதாரம்...
» ஸுப்ஹானல்லாஹ், காற்றின் வேகம் எப்படி இருக்கு....
» சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|