Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
மய்யித்தை கழுவுவது
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மய்யித்தை கழுவுவது
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா
அவர்கள் இறப்பெய்திய பொழுது, (அவர்களை குளிப்பாட்டும் விஷயத்தில்) ஒற்றைப்படையில்,
மூன்று அல்லது ஐந்து (என) அவர்களைக் குளிப்பாட்டுங்கள், ஐந்தாவது முறையில் கற்பூரத்தை
அல்லது கற்பூரத்தில் கொஞ்சத்தை ஆக்குங்கள் என எங்களுக்குக் கூறிவிட்டு அவர்களைக் குளிப்பாட்டி
முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள் எனவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்துக் கொண்டதும்) அவர்களுக்கு தெரிவித்தோம்.
(அதன்பிறகு) அவர்கள், உடலோடு அணிவிக்கக்கூடிய ஒரு துணியைத் தந்தார்கள், அத்துணியை அவர்களுக்கு
நாங்கள் அணிவித்தோம்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் இறப்பெய்திய பொழுது, (அவர்களை குளிப்பாட்டும் விஷயத்தில்) ஒற்றைப்படையில்,
மூன்று அல்லது ஐந்து (என) அவர்களைக் குளிப்பாட்டுங்கள், ஐந்தாவது முறையில் கற்பூரத்தை
அல்லது கற்பூரத்தில் கொஞ்சத்தை ஆக்குங்கள் என எங்களுக்குக் கூறிவிட்டு அவர்களைக் குளிப்பாட்டி
முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள் எனவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்துக் கொண்டதும்) அவர்களுக்கு தெரிவித்தோம்.
(அதன்பிறகு) அவர்கள், உடலோடு அணிவிக்கக்கூடிய ஒரு துணியைத் தந்தார்கள், அத்துணியை அவர்களுக்கு
நாங்கள் அணிவித்தோம்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹு
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|