சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Khan11

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

5 posters

Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by *சம்ஸ் Sat 22 Oct 2011 - 6:37

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Daddd80d-9e06-4649-a693-ca2d06807c02_S_secvpf
வாரத்தில் இரண்டு நாள்கள் இடுப்புப் பயிற்சி செய்வதால் முழங்கால் வலி முற்றிலும் நீங்கும் அல்லது குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகம் மற்றும் பர்டூ பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் வலுவான இடுப்புக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக ஓட்டப் பந்தய வீரர்கள் முழங்கால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு இந்த ஆய்வின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டப் பந்தய வீராங்கனைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு முழங்கால் வலியின் அளவைப் பொறுத்து 0 முதல் 10 வரை புள்ளிகள் கொடுக்கப்பட்டன.

3 புள்ளிகள் வரை இருப்பவர்கள் வலியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள்.
7 புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மிக அதிக வலி உடையவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் முழங்கால் வலி அதிகம் இருந்த 11 வீராங்கனைகள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 6 வாரங்கள் அவர்களுக்கு டிரட்மில் மூலம் இடுப்பை வலுவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பின்னர் அவர்களுக்கு வலியின் அளவு 2 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. சிலருக்கு வலி அறவே இல்லாமல் காணப்பட்டது. இதன் மூலம் இடுப்பு வலுவாக இருந்தால் முழங்கால் வலி குணமாகும் என்பது தெரியவந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty Re: இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by farah Sat 22 Oct 2011 - 8:04

முழங்கால் வலியால் பாதிப்படைந்தவற்கு நல்ல செய்தி இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் 480414

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty Re: இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 13:01

farah wrote:முழங்கால் வலியால் பாதிப்படைந்தவற்கு நல்ல செய்தி இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் 480414
இல்லை அனைவருக்கும் பொருந்தும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty Re: இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by kalainilaa Sat 22 Oct 2011 - 13:04

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty Re: இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:23

நல்ல செய்தி வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty Re: இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum