சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது Khan11

செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது

Go down

செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது Empty செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 22 Oct 2011 - 8:00

செல்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் மூளையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியான ஆய்வுகளை இப்போதைய ஆய்வு முடிவு நிராகரித்துள்ளது.



கடந்த 20 ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்து வரும் செல்போனுக்கும் உடல்நல பாதிப்புகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் நடந்துள்ளன. சமீப காலமாக இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளிவருவது அதிகரித்தது.



செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு (ரேடியேஷன்) காரணமாக மூளையில் புற்றுநோய் ஏற்படலாம் என்று சில ஆய்வுகள் தெரிவித்தன. அவற்றை மேற்கோள் காட்டி சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) எச்சரிக்கை வெளியிட்டது.
எனினும், செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் ஏற்பட்டதற்கான ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், டென்மார்க் நாட்டில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் விரிவான ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் 3.5 லட்சம் பேர் பங்கேற்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக செல்போனை அதிகம் பயன்படுத்தி வருபவர்கள்.
அவர்களது உடல் நிலையை தீவிர பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ததில், செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாதது தெரிய வந்தது. செல்போன் கதிரியக்கத்தால் புற்றுநோய் செல்கள் ஏற்படுவதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. எனவே, இதுதொடர்பான முந்தைய ஆய்வுகளை டென்மார்க் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் நிராகரித்துள்ளது.


செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊவா மாகாண சபைத் தேர்தல் திட்டமிடப்பட்ட திகதியில் நடைபெறும் எந்த மாற்றமும் கிடையாது- தேர்தல்கள் ஆணையா
» கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல்
» எந்த வயதில் எந்த உணவு?
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum