Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
+3
farah
நண்பன்
mihlarnitha
7 posters
Page 1 of 1
அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் கொண்டாடப்பட்ட வருடாந்த களிமண் திருவிழாவையே நீங்கள் பார்க்கின்றீர்கள்.
அங்குள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றில் சிறுவர்கள், வயது வந்தவர்கள் என பாகுபாடு பாராது எல்லோரும் தங்கள் உடலில் களிமண்ணை வாரி இறைத்தும் களிமண்ணில் உருண்டு பிரண்டும் திருவிழாவை சந்தோசமாக கொண்டாடினார்கள்.
குறித்த திருவிழாவுக்காக களிமண்ணுடன் 20000 கலன் தண்ணீர் இறைக்கப்பட்டதாம்.
அமெரிக்கர்களின் ஆசையைப் பார்த்தீர்களா?
....
mihlarnitha- புதுமுகம்
- பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
சோக்கா கீதுப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
:() இதுவும் நல்லாதான் இருக்கு.
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
ஆமால்ல இன்னும் படங்கள் உள்ளது பார்க்கிறீர்களா?farah wrote::() இதுவும் நல்லாதான் இருக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
- Spoiler:

கிருக்குத்தானமான விழா கீழே உள்ள படங்கள் ஆபாசமாக உள்ளன
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
jasmin wrote:கிருக்குத்தானமான விழா கீழே உள்ள படங்கள் ஆபாசமாக உள்ளன
ஆமா நண்பனுக்கு (*(: (*(:
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
ஷூ ஹாதா ஹபீபி.. ஹாதா மாஃபி ஜைன் :*: :*:
நான் அப்பவே சொல்லல.. நண்பன் ரொம்ப மோசமான ஆளுன்னு.. ஆபாசமான படங்களை எல்லாம் போட்டு தாக்குறார்.
ரொம்ப மோசமா இருக்கு..அவங்க இந்த கூத்தடிக்கத தான் இந்த கச்சடா விளையாட்டு.. உலகம் எங்கே செல்கிறது???
நான் அப்பவே சொல்லல.. நண்பன் ரொம்ப மோசமான ஆளுன்னு.. ஆபாசமான படங்களை எல்லாம் போட்டு தாக்குறார்.
ரொம்ப மோசமா இருக்கு..அவங்க இந்த கூத்தடிக்கத தான் இந்த கச்சடா விளையாட்டு.. உலகம் எங்கே செல்கிறது???
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
விளையாட்டுத்தானே நண்பா நண்பன் பாவம் சின்னப்பிள்ளைkiwi boy wrote:ஷூ ஹாதா ஹபீபி.. ஹாதா மாஃபி ஜைன் :*: :*:
நான் அப்பவே சொல்லல.. நண்பன் ரொம்ப மோசமான ஆளுன்னு.. ஆபாசமான படங்களை எல்லாம் போட்டு தாக்குறார்.
ரொம்ப மோசமா இருக்கு..அவங்க இந்த கூத்தடிக்கத தான் இந்த கச்சடா விளையாட்டு.. உலகம் எங்கே செல்கிறது???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
உங்கள் எல்லாரும் இப்படித்தான் நடக்கிறது நீங்கள்தான் எல்லாரும் மிச்சம் மோசம் நண்பன் எப்பவும் ஸ்டெடிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
jasmin wrote:கிருக்குத்தானமான விழா கீழே உள்ள படங்கள் ஆபாசமாக உள்ளன
நான் ஒரு ஆண் என் பார்வையில் இங்கு தப்பு தெரிய வில்லை நீங்கள் ஒரு பெண் உங்கள் பார்வையே சரி இல்லை (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
சகோதரி நண்பன் பொய்யழுகை அழுகிறார். அப்பாவின்னு நம்பிடாதீங்க..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
முனாஸ் சுலைமான் wrote: :!+:
பாருங்க நண்பன்..முனாஸ் பாய் எங்களுக்கு ஆதரவா கை தட்டுறார்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
நான் நண்பனின் படங்களை மறைத்து வைத்துள்ளேன் சிலர் பயப்படுகிறார்கள் என்பதனால்.kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote: :!+:
பாருங்க நண்பன்..முனாஸ் பாய் எங்களுக்கு ஆதரவா கை தட்டுறார்..
Re: அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட வேடிக்கையான களிமண் திருவிழா!
நீங்களும் கட்சி மாறி விட்டீர்கள் மறுபடியும் நான் அழுகிறேன்kiwi boy wrote:சகோதரி நண்பன் பொய்யழுகை அழுகிறார். அப்பாவின்னு நம்பிடாதீங்க..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அமர்க்களமாக கொண்டாடப்பட்ட த்ரிஷாவின் பிறந்தநாள் விழா
» என் திருவிழா
» சித்திரைத் திருவிழா
» மலர் திருவிழா
» மீன் திருவிழா:
» என் திருவிழா
» சித்திரைத் திருவிழா
» மலர் திருவிழா
» மீன் திருவிழா:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum