Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி
2 posters
Page 1 of 1
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும்
8 சதவீத பொருளாதார வளர்ச்சி
பணவீக்கம் 5.7 வீதமாக வீழ்ச்சி – ஜனாதிபதி
லோரன்ஸ் செல்வநாயகம்
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 2010-2011 வருடங்களில் 8 வீத பொருளாதார வளர்ச்சியை
எட்டமுடிந்துள்ளமையும் பணவீக்கத்தை 11 வீதத்திலிருந்து 5.7 வீதத்துக்கு
குறைக்கமுடிந்துள்ள மையும் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியாகுமென ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தியைவிட மிகவிரிவான அபிவி
ருத்தித்திட்டங்களை வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக அடுத்த வருடத்தில்
நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்துக்கு கருத்துக்களையும் ஆலோசனைகளையும்
பெற்றுக்கொள்ளும் இறுதி நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்
நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்
அல்லாத ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை
முன்வைத்தனர்.
பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் பாராளுமன்ற
உறுப்பினர்கள் தமது கருத் துக்களைத் தெரிவித்ததுடன், பெருமளவு நிதியினை அதற்காகப்
பெற்றுக்கொண்டுத்த ஜனாதிபதிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
எதிர்வரும் வருடங்களில் மேலும் நிதியினை அதிகரித்தால் தொடங்கப்பட்டுள்ள
அபிவிருத்தித்திட்டங்களைத் தொடர்வதற்கு வசதியாக இருக்குமெனவும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் மீன்பிடி மீன்வளர்ப்பு,
இறால் வளர்ப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் சுகாதாரம், விளையாட்டு, புராதன
இடங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பலவிடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி
நல்ல செய்தி அதுதான் இந்திய அரசாங்கம் கப்பம் கட்டி விட்டதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பிரான்ஸ் பொருளாதாரத்தில் பூஜ்ய சதவீத வளர்ச்சி: சர்கோசிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.
» நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.6% ஆக குறையும்!
» பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு
» சிறந்த பொருளாதார வளர்ச்சி உலகில் 4 வது இடத்தில் இலங்கை
» இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|