சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி Khan11

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி

2 posters

Go down

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி Empty ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 17:01

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக
விளங்கிய பெருந்தலைவர் கடாபி



ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி N1110229ஏகாதிபத்திய நாடுகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளைக்
கங்கணம்கட்டிக்கொண்டு முன்னெ டுக்கும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடே முஅம்மர்
கடாபியின் படுகொலை அமைந்துள்ளதென மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார்.
கடாபியின் இழப்பானது முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரமன்றி உலகத் துக்கே ஈடுசெய்ய
முடியாத இழப்பாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார். கடாபியின் கொலை தொடர்பாக
வெளியிட்டிருக்கும் அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். கடாபி
சிறந்ததொரு வீரர் மாத்திரமன்றி, ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய
முக்கியமானதொரு சிறந்த தலைவர். இவரின் இழப்பானது பேரிழப்பாகுமெனவும் அலவி மெளலானா
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடாபியின் இழப்பைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள்
யாவும் ஐக்கியப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டுமென்ற
அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சீ. ஐ. ஏ.யினரின் நடவடிக்கையாலேயே
கடாபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் கண்டிக்கின்றோம்.
இறைவனுடைய பெயரால் முஸ்லிம் நாடுகளிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஏகாதிபத்திய
நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி Empty Re: ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி

Post by முனாஸ் சுலைமான் Sat 22 Oct 2011 - 17:13

நிச்சயமாக நாங்கு தசாப்தங்களுக்கு மேலாக கேணல் கடாபி யாருக்கும் அஞ்சாது லிபியா நாட்டை சிறப்பு மிக்க நாடாக குறிப்பாக எந்த நாட்டிலும் ஒரு ரூபா ஏனும் கடன் வாங்காமல் அந்த நாட்டு மக்களை வளிநடத்திய சிறப்புத்தலைவர் கடாபி
கடாபியின் ஆட்சியில் எந்த பிளையும் இல்லாமல் தான் நடந்தது இடைக்கிடை ஏறபட்ட கிளர்ச்சிகலுக்கு வெளிநாடுகளிஉன் பின்னனிதான் முழுக்காரணமாக இருந்தது ஆனால்
எதனையும் பொருட்படுத்தாது கூட்டிக்கொடுக்கும் யாராக இருந்தாலும் கடாபி வீழ்த்தினார் அவர்களின் வீழ்ச்சி வெள்ளையர்களை வெறுப்பேத்தியது இற்றைக்கு இருபத்தைந்து வருடத்துக்கு முதலே கடாபியின் மேல் அமெரிக்காவுக்கு ஒரு கண் ஆனால் இரும்பு மனிதனாக இருந்த சதாமையும் மிஞ்சிய தலைவர்தான் கடாபி எனவே இந்த மோசமான கீழ்த்தரமான கொலைக்கு யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது அவர்களின் கொடுங்கோல் ஆட்சியின் முகவரியைக்காட்டுகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி Empty Re: ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 17:18

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி 111433 ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி Empty Re: ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum