Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
2 posters
Page 1 of 1
தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
தீபாவளி விழாவில்
367 முன்னாள் புலி
உறுப்பினர்கள்
சமூகத்தில் இணைப்பு
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 367 பேருடன் வெள்ளவத்தை
இராமகிருஷ்ண மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி தீபாவளி விழாவை நடாத்தி அவர்களை
சமூகமயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் டீ. எம். ஜயரத்னவின் தலைமையில் நடைபெற உள்ள தீபாவளி உற்சவத்தின் பின்னர்
மேற்படி எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்களை சமூகமயப்படுத்த உள்ளதாக புனர்வாழ்வு மற்றும்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார். 26ஆம்
திகதி அமைந்துள்ள தீபாவளி உற்சவத்தை முன்னிட்டு அவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாகவும்
அவர் வலியுறுத்தினார்.
இது வரையில் 28 சந்தர்ப்பங்களில் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் 10247 பேர்
சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புனர்வாழ்வு வழங்குவதற்காக மொத்தமாக 11669 பேர் கையளிக்கப்பட்டதாகவும் திசாநாயக்க
கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
இலங்கையின் முன்னேற்றத்தில் அனைவரும் இணைந்து சுதந்திர இலங்கையை கட்டி எழுப்புதல் கட்டாயக்கடமை ஒற்றுமைப்படுவோம் வெற்றியடைவோம் நாம் இலங்கையராக வாழ்வோம்.
Re: தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» 152 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி
» க.பொ.த. உயர்தரம்: 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|