Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
+2
நண்பன்
kalainilaa
6 posters
Page 1 of 1
அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
வேலிக்கு ஓனாய்
சாட்சியாம்!
மனித நேயம்
பற்றி ஆதிக்க நாடுகள்
கவலை!
ஆதிக்க வெறியர்களின்
கரங்களால்
மனித நேயம்...
மரணமானது!
போர் குற்றத்தை பற்றி
பேசும் நாடுகளே
எங்கே உங்கள் குரல்கள் ?
கொடுங்கோல் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி !
பலியானதோ அப்பாவி
மனித உயிர்கள்!
கடாபி மரணம்...
செத்த எலியை
கொன்றுவிட்டு
கொண்டாட்டமா ?
நேட்டோ படைகள்
சொல்கிறது...
கடாபி கதை முடிந்து
விட்டது.
போரும் முடிவுக்கு
வந்துவிட்டதாம் .
எதற்கு போர் ?
ஏன் போர் ?
தன்னை எதிர்த்தால்
இதுதான் கதி!
விடை சொல்லும்
கடாபி கதை .
நேற்றும் ,இன்றும்
கர்வமாய் தொடருகிறது.
போர்க்களத்தில்...
கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
காத்திருங்கள்...
களமும் ,காட்சியும்
மாறும்!
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
காத்திருங்கள்...
களமும் ,காட்சியும்
மாறும்!
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் மாஸ்டர்
அது வரை ஆடுங்கள் நாளை உங்கள் நிலை
இதை விடக் கேவலம் சாட்டையடி
பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+: :!+:
களமும் ,காட்சியும்
மாறும்!
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் மாஸ்டர்
அது வரை ஆடுங்கள் நாளை உங்கள் நிலை
இதை விடக் கேவலம் சாட்டையடி
பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
உங்கள் மறுமொழிக்கு நன்றி தல .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
நண்பன் wrote:காத்திருங்கள்...
களமும் ,காட்சியும்
மாறும்!
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் மாஸ்டர்
அது வரை ஆடுங்கள் நாளை உங்கள் நிலை
இதை விடக் கேவலம் சாட்டையடி
பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+: :!+:
எல்லாரின் ஆட்டமும் ஒரு நாள் ஏதோ ஒரு முறையில் நிறுத்தப்படும்
படைத்தவன் நல்லதையும் கெட்டதையும் ஒவ்வொரு மில்லி செக்கனும் பார்த்துக்கொண்டே இருக்கிறான்
நன்றி தோழர் கலைநிலா
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
அருமையாக சொன்னீர்கள் தோழரே
சரியான சாட்டையடி அவர்களுக்கு
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!
சூப்பர் வாழ்த்துகள் தோழரே
சரியான சாட்டையடி அவர்களுக்கு
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!
சூப்பர் வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
போர் குற்றத்தை பற்றி
பேசும் நாடுகளே
எங்கே உங்கள் குரல்கள் ?
இங்கெல்லாம் ஒலிக்காது அந்தக்குரல் காரணம் இவன் தொப்பிபோட்டவன் துண்டு போட்டால் ஒலித்திருக்கும் குரல்
கொடுங்கோல் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி !
பலியானதோ அப்பாவி
மனித உயிர்கள்!
உயிர்கள்தானே அது இன்று ம......................... மாதிரி
கடாபி மரணம்...
செத்த எலியை
கொன்றுவிட்டு
கொண்டாட்டமா ?
இது என்றால் பன்னியாகத்தான் உள்ளது ஆனால் சிரிக்க முடியாது சினம் கொண்ட அம்பு இருந்தால் எய்து விடுங்கள் எதிராளிக்கு
பரிதாபமான ஒரு முடிவினால் இன்று லிபியர்கள் கொண்டாட்டம் நாளை சீரியஸாகும் அப்போது அவர்களின் நிலை இதைவிட மோசமானதாக இருக்கும். கவிதை அருமை நிலா
பேசும் நாடுகளே
எங்கே உங்கள் குரல்கள் ?
இங்கெல்லாம் ஒலிக்காது அந்தக்குரல் காரணம் இவன் தொப்பிபோட்டவன் துண்டு போட்டால் ஒலித்திருக்கும் குரல்
கொடுங்கோல் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி !
பலியானதோ அப்பாவி
மனித உயிர்கள்!
உயிர்கள்தானே அது இன்று ம......................... மாதிரி
கடாபி மரணம்...
செத்த எலியை
கொன்றுவிட்டு
கொண்டாட்டமா ?
இது என்றால் பன்னியாகத்தான் உள்ளது ஆனால் சிரிக்க முடியாது சினம் கொண்ட அம்பு இருந்தால் எய்து விடுங்கள் எதிராளிக்கு
பரிதாபமான ஒரு முடிவினால் இன்று லிபியர்கள் கொண்டாட்டம் நாளை சீரியஸாகும் அப்போது அவர்களின் நிலை இதைவிட மோசமானதாக இருக்கும். கவிதை அருமை நிலா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
முனாஸ் சுலைமான் wrote:நண்பன் wrote:காத்திருங்கள்...
களமும் ,காட்சியும்
மாறும்!
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
கழுகளுக்கு
பாம்புகள் தோழர்களாய் இங்கு.
பாம்புகளே நாளை
உங்கள் கதியும் இது தானே!
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் மாஸ்டர்
அது வரை ஆடுங்கள் நாளை உங்கள் நிலை
இதை விடக் கேவலம் சாட்டையடி
பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+: :!+:
எல்லாரின் ஆட்டமும் ஒரு நாள் ஏதோ ஒரு முறையில் நிறுத்தப்படும்
படைத்தவன் நல்லதையும் கெட்டதையும் ஒவ்வொரு மில்லி செக்கனும் பார்த்துக்கொண்டே இருக்கிறான்
நன்றி தோழர் கலைநிலா
நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
உருக்கமான கவிதை தோழரே உண்மை என்றும் அழிந்திடாது நாளை அது வெற்றிபெறும் அத்தனை வரிகளும் அருமை உணர்வுகளின் வரிகள்
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
*சம்ஸ் wrote:அருமையாக சொன்னீர்கள் தோழரே
சரியான சாட்டையடி அவர்களுக்கு
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!
சூப்பர் வாழ்த்துகள் தோழரே
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் மறுமொழிக் கண்டு சந்தோசம் .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
kalainilaa wrote:*சம்ஸ் wrote:அருமையாக சொன்னீர்கள் தோழரே
சரியான சாட்டையடி அவர்களுக்கு
இன்று கடாபி!
நாளை நீங்கள்.
அதுவரை ஆடுங்கள்...!
நாளை இறைவனின் தீர்ப்பு,
வரும் வரை காத்திருங்கள்!
சூப்பர் வாழ்த்துகள் தோழரே
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் மறுமொழிக் கண்டு சந்தோசம் .நன்றி தோழரே .
நீண்டநாட்களின் பின் அல்ல நான் இடும் மறுமொழிக்கு தாங்கள் பதில் இடுவதில்லை தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அதுவரை ஆடுங்கள்...! கலைநிலா!
பாயிஸ் wrote:போர் குற்றத்தை பற்றி
பேசும் நாடுகளே
எங்கே உங்கள் குரல்கள் ?
இங்கெல்லாம் ஒலிக்காது அந்தக்குரல் காரணம் இவன் தொப்பிபோட்டவன் துண்டு போட்டால் ஒலித்திருக்கும் குரல்
கொடுங்கோல் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி !
பலியானதோ அப்பாவி
மனித உயிர்கள்!
உயிர்கள்தானே அது இன்று ம......................... மாதிரி
கடாபி மரணம்...
செத்த எலியை
கொன்றுவிட்டு
கொண்டாட்டமா ?
இது என்றால் பன்னியாகத்தான் உள்ளது ஆனால் சிரிக்க முடியாது சினம் கொண்ட அம்பு இருந்தால் எய்து விடுங்கள் எதிராளிக்கு
பரிதாபமான ஒரு முடிவினால் இன்று லிபியர்கள் கொண்டாட்டம் நாளை சீரியஸாகும் அப்போது அவர்களின் நிலை இதைவிட மோசமானதாக இருக்கும். கவிதை அருமை நிலா
உங்கள் தெளிவான மறுமொழிக்கு நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum