சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி Khan11

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி

3 posters

Go down

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி Empty இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி

Post by நண்பன் Sun 23 Oct 2011 - 9:22

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி 18b200ca-7bd3-42d2-840a-11456c8c5c10_S_secvpf

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து
விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில்
இதுவரை நடந்த 3 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை வென்றது.

ஐதராபாத்தில்
நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 126 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில்
நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த
3-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-
இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே
மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி
பெற்று இந்தியா முத்திரை பதிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் புதுமுக தொடக்க வீரர் ரகானே
நிருபர்களிடம் கூறிய தாவது:-

முதல் இரண்டு ஒருநாள்
போட்டியில் எனது ஆட்டம் மோசமாக இருந்தது. திருப்தி அளிக்கும் வகையில்
இருந்தது. இந்த மோசமான ஆட்டம் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால்
மீண்டும் அந்த தவறுகளை செய்யகூடாது என்று நினைத்தேன். இதனால் கேப்டன்
டோனியிடமும், பயிற்சியாளர் பிளாட்சரிடமும் பேசினேன்.

அவர்கள்
எப்போதும் போல இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினார்கள். அதன்படியே
விளையாடினேன். முதலில் ஆட்டத்தில் என்னை நிலை நிறுத்திக்கொள்வது என்று
விரும்பினேன். அதன்படி நடந்தது. சதம் அடிக்க முடியாமல் 91 ரன்னில் ஆட்டம்
இழந்தது எனக்கு ஏமாற்றமே என்றாலும் அணி வெற்றி பெற்றது திருப்தி
அளிக்கிறது.

இன்னும் இரண்டு ஒருநாள் போட்டியும், 20
ஓவர் ஆட்டமும் எஞ்சியுள்ளது. இதிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று
விரும்புகிறேன். மும்பை வான்கடே மைதானம் எனது சொந்த மைதானம் ஆகும். இந்திய
அணிக்காக இங்கு விளையாடுவதில் பெருமை அடைகிறேன். இது எனக்கு மிகவும்
முக்கியமான தருணம் என்று சொல்லலாம்.

இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி Empty Re: இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி

Post by kalainilaa Sun 23 Oct 2011 - 9:24

@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி Empty Re: இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி

Post by jasmin Sun 23 Oct 2011 - 11:55

சும்மா பீலா உடாமே இயல்ப்பாகவே ஆடுப்பா அது போதும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி Empty Re: இன்று 4-வது போட்டி: மும்பை மைதானத்தில் விளையாடுவது பெருமை; தொடக்க வீரர் ரகானே பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை நீடிப்பு
» தேசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமண் முதலிடம்
» நீர்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டு போட்டி வீரர் ஒருவரை சுறா தாக்கியது
» இலங்கை - இங்கிலாந்து இரண்டாவது போட்டி இன்று
» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum