சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Khan11

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

+5
பர்ஹாத் பாறூக்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by மீனு Sun 23 Oct 2011 - 12:14

First topic message reminder :

எங்கே நம் பர்ஹாத் . இப்பொழுதெல்லாம் அவர் வால் தனம் ரொம்ப அதிகமாயிட்டு வருது,காவலாளியே நண்பன் ,உளவு படையை அனுப்பி உளவு பார்க்க சொன்னேனே ,,ஏதாவது செய்தி உண்டா காவலாளி நண்பன் ...(கை கட்டி ரொம்ப பணிவா ..என்னமா நடிக்கிறாரு பயந்த போல,,இப்போ பணிவு அப்பறம் ஆப்பு தான் )

காவலாளி நண்பன் : ஆம் கொலை அரசியே ..

மீனு . : என்னது ,,கொலை அரசியா

நண்பன் ; சாரி இளவரசி சாரி இளவரசி

மீனு : சரி சொல்ல வந்ததை சொல்லி தொலையும் .

நண்பன் : பர்ஹாத் அவர்களுக்கு ஒரு பொண்ணு எப்பவும் ஒரே தொல்லையாம் ,எனக்கு டெலிபோன் நம்பர் கொடு நம்பர் கொடு என்று ,அதனால் அவர் தலை மறைவா வாழ்கிறாராம்




மீனு : அப்படியா சீக்கிரம் அந்த பொண்ணு யாரென்று கண்டு பிடியுங்க,,,சரியா ஒழுங்கா கண்டு பிடியுங்கள்..



சேனையின் உளவு படை பிரிவு வருகை தருகிறது

மீனு:வாருங்கள் வாருங்கள்..ஏதேனும் தகவல்கள் கிடைத்ததா..
உளவு பிரிவை சேர்ந்த ..உளவு படை தலைவன் சம்ஸ் அவர்கள் பதில் அளிக்கிறார் ..

சம்ஸ் : இளவரசியாரே வாழ்க..உங்கள் ஆட்சி ஓங்குக ,உங்கள் பணி தொடர்க..
மீனு : நன்றி சம்ஸ் ,உங்களில் பிடித்தது உங்கள் பண்புதான் இங்கும் இருக்கிறார்களே ,,லூசு இளவரசி,கொலை அரசி ,கிழஅரசி என்றுகிட்டு எனக்கு விசறு பிடிக்க வைக்கிறார்கள்..சரி சம்ஸ் சொல்லுங்கள்..

சம்ஸ்: அது வந்து வந்து அதான் வந்துட்டீங்களே சொல்லுங்கள் நம்ம ரிநோஸ் கன நாளாக சேனைக்கு வர வில்லை என்று வருந்தினீர்களே இளவரசியாரே!அவர் நலமாக உள்ளார் அவருக்கு ஒரு பிரச்சினையாம்.. அவரின் கேர்ள் பிரண்ட் தொலை பேசியில் அழைத்த போது அவர் மனைவி எடுத்து விட்டார் அதனால் வந்த வினை இப்போது வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை அடுப்பங்கரையும் ஆளுமாக சமைத்துக்கொண்டிருக்கிறார் பாவம் அவர்.

மீனு அப்படியா பாவம் ரினோஸ் அப்டியே சேனையின் அரச சபைக்கும் ஒரு வாரத்திற்கு சமைத்துப் போடச்சொல்லுங்கள் ரிநோசை.

அல்லது அவர் சேனைக்கு வந்ததும் ஒரு நாளைக்கு நூறு பதிவுகள் இட வேண்டும் என்றும் அனைத்தும் புதிய பதிவுகளாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி விடுங்கள்..



அடுத்த வாரம் சந்திப்போம்

இன்னும் இருவருடன்.

உங்கள் மீனு.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down


சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by மீனு Mon 21 Nov 2011 - 19:57

ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீனுவின் நன்றி சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 755559
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by *சம்ஸ் Mon 21 Nov 2011 - 20:00

மீனு wrote:ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீனுவின் நன்றி சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 755559
ரசிக்க இங்கு என்ன உள்ளது மீனு :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by மீனு Mon 21 Nov 2011 - 20:03

*சம்ஸ் wrote:
மீனு wrote:ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீனுவின் நன்றி சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 755559
ரசிக்க இங்கு என்ன உள்ளது மீனு சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 326371 சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 326371
ஆந்தைக் கண்ணைத் திறந்து பாருங்கள் சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 633491 சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 633491
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by *சம்ஸ் Mon 21 Nov 2011 - 20:06

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:ரசித்துப் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மீனுவின் நன்றி சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 755559
ரசிக்க இங்கு என்ன உள்ளது மீனு சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 326371 சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 326371
ஆந்தைக் கண்ணைத் திறந்து பாருங்கள் சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 633491 சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 633491
என்ன அம்புட்டுக் கொளுப்பா :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by எந்திரன் Mon 21 Nov 2011 - 22:44

://:-: ://:-: ://:-:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by மீனு Thu 8 Dec 2011 - 22:19

ரசித்தவங்களுக்கும் பின்னூட்டமட்டவங்களுக்கும் நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்... - Page 2 Empty Re: சேனையின் உளவுப்படை தலைவர் சம்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» 62000ம் பதிவுகளுடன் சேனையின் காவலன் சம்ஸ்..வாழ்த்துகிறோம் உங்களை
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 32 ,000 பதிவு கடந்த சேனையின் பல்கலைகழகம் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம் வாங்க !
» 63000ம் பதிவுகளுடன் சேனையின் அஞ்சா தலைவன் சம்ஸ் அவர்களே!! வாழ்த்துகிறோம்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum