Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
US GSP மீண்டும் வரிச் சலுகை அமெரிக்க தீர்மானம்
Page 1 of 1

இலங்கையின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் தனியொரு மிகப் பெரிய நாடான அமெரிக்கா இதுவரை இடை நிறுத்தி வைத்திருந்த “U S - G S P” என்ற வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு பெற்றுத்தர தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சட்ட ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் (21) கைச்சாத்திட்டு அனுமதி வழங்கியமை இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநரான கே. ஜி. டீ. டீ. தீரசிங்க தினகரனுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பத்தையடுத்து இந்த வரிச் சலுகை எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி முதல் 2013 ஜுலை 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். எனினும் இந்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் நவம்பர் 05 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கைப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை திருப்பிக் கொடுக்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதையும் வேறு சில காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க தொழில் சம்மேளனமும், அமெரிக்க காங்கிரஸ் கைத்தொழில் அமைப்பு ஆகியவை மேற்படி வரிச் சலுகையை இடை நிறுத்துமாறு அமெரிக்க அரசுக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருந்தன.
அதனையடுத்து "விசேட பெறுபேறுகளுடன் கூடிய வர்த்தக நடைமுறை தொடர்பான பொதுவான முறை என்ற "U S G S P" என்ற வரிச் சலுகையை 2010 ஜுலை 01 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டது.
எனினும் இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டன. வரிச் சலுகையை பெறாத நிலையிலும் எமது ஏற்றுமதியாளர்களால் அமெரிக்க வர்த்தக சந்தையை வெற்றி கொள்ள போட்டித் தன்மையுடன் செயற்பட்டனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டலுவல்கள், நிதி, பொருளாதார அபிவிருத்தி, ஏற்றுமதி அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மற்றும் குறிப்பாக இலங்கை மத்திய வங்கி ஆகியவை இணைத்து அந்த சலுகையை மீண்டும் பெறுவதற்காக செயற்பட்டன.
இலங்கைக்கு எதிராக விடுக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு, உண்மையான நிலையை எடுத்துக் கூறியவாறு பதிலளித்து அவை செயற்பட்டன.
அந்த செயற்பாட்டின் வெற்றி காரணமாக இவ்வாறு அமெரிக்காவின் வரிச் சலுகையையை மீண்டும் பெற முடிந்தள்ளது.
1974 ஆம் ஆண்டின் வர்த்தக உடன்பாட்டின் கீழ் 1976 ஜனவரி 01 ஆம் திகதி முதல் GSP வரிச் சலுகை ஆரம்பமாகியது.
அமெரிக்க ஜீ. எஸ். பி. என்ற வரிச் சலுகையானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை உட்பட 129 நாடுகளுக்கு 4800 உற்பத்திகளுக்காக சலுகை வழங்கப்படுகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum