Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்கள்
3 posters
Page 1 of 1
கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்கள்
கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்கள்
எனது
கடந்த பதிவில் கொமொடோவின் இலவச அன்டிவைரஸ் பற்றி எழுதியிருந்தேன்,
அதன் சிறப்பான செயற்பாடுகளால் திருப்தி அடைந்தவர்கள் ஏராளம். .உதாரணமாக
இங்கு மத்தியகிழக்கு நாட்டு பல நண்பர்கள் பணம் கொடுத்து வாங்கிய
அன்டிவைரசை எடுத்துவிட்டு கொமொடோவின் இலவச அன்டிவைரசை தங்கள்
கணனிக்கு நிறுவி உள்ளார்கள் என்றால் அதன் தற்போதைய நம்பகத் தன்மையை மேலும்
உறுதி செய்ய முடிகிறது .
உன்மையில்
நமது சொந்த பாவனை கணனியின் பாதுகாப்புக்காக நம்பகமான இலவச மென்பொருட்கள்
இருக்கும் போது நாம் ஏன் பணம் கொடுத்து வாங்க வேண்டும்? அந்தவகையில் கொமோடோ
நிறுவனம் இன்னும் பல மென்பொருட்களை இலவசமாக நமக்கு வழங்கியுள்ளது என்பது
மகிழ்ச்சியான செய்தியே.
அவற்றில் உங்களுக்கு தேவையையானவற்றை கீழே தெரிவு செய்து தரவிறக்கி பயன்படுதிக்கொளுங்கள் (ஆங்கில பெயர்கள் மீது சொடுக்கவும்: 100% free)
- Comodo Disk Encryption (முக்கியமான தகவலை பிறர் திருடாமல் நமது PC குள்ளேயே கடவுச்சொல் இட்டு சேமித்து வைக்கலாம்)
- Comodo System-Cleaner (கணணியை சுத்தம் செய்யலாம்)
- BOClean (இன்டர்நெட்
செக்யூரிட்டியின் ஒரு பகுதி ; மால்வேர் மற்றும் ரோஜன் ஹோர்ஸ் கிருமிகளை
இணையத்தில் இருக்கும் போதே அழிக்கும் வல்லமை கொண்டது)
- VerificationEngine (இதுவும் இன்டர்நெட்
செக்யூரிட்டியின் ஒரு பகுதி : நாம் தவறுதலாக செல்லும் இணையப்பக்கங்களை
பாதுகாப்பானதா? என்று உறுதிபடுத்தவும் மற்றும் மின்னஞ்சல்-கடவுச்சொல் முன்
எச்சரிக்கையும் கொடுக்கும்)
- Comodo Cloud Scanner (முக்கியமாக
கோப்புகளில் ஒளிந்துருக்கும் கிருமிகளை தேடிப்பிடித்து அழிக்கும்
திறன்கொண்டது. இதை கோப்புகளின் மீது வலது சொடுக்கி செயட்படுத்தவும்)
- Comodo Backup ( அனைத்து கோப்புகளையும் பிரதியெடுத்து சேமித்து வைக்கலாம் அவற்றை வேறு கணனி மூலமாகக் கூட செயற்படுத்த முடியும்)
- Comodo AntiSpam (outlook e-mail பாவனையாளர்கள் Spam மற்றும் Junk e-mail களை நிறுத்தமுடியும்)
- அடுத்து கொமொடோவின் முற்று முழுதான இலவச அன்டிவைரஸ் பதிப்பை இங்கிருந்து தரவிறக்கி பயன்படுத்துங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்கள்
எவ்வளவு தகவல்களை திரட்டி அளிக்க வைத்து வியக்க வைக்கின்றீர்கள் நண்பா!
நன்றி...நன்றி...நன்றி...
நன்றி...நன்றி...நன்றி...
Re: கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணனி பாதுகாப்புக்கு Comodoவின் நம்பிக்கையான இலவச மென்பொருட்கள்
நீங்களும் என்றும் இணைந்திருங்கள் அட்சயா பதிவிடுங்கள்Atchaya wrote:எவ்வளவு தகவல்களை திரட்டி அளிக்க வைத்து வியக்க வைக்கின்றீர்கள் நண்பா!
நன்றி...நன்றி...நன்றி...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணனித்திரையில் எமது செயற்பாடுகளை காணொளி மற்றும் புகைப்படங்களாக மாற்றுவதற்கான இலவச மென்பொருட்கள்
» இலவச மென்பொருட்கள்
» கணினியின் மென்பொருட்கள்
» பயணுள்ள இலவச 3 போர்ட்டபிள் மென்பொருட்கள்...
» ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)
» இலவச மென்பொருட்கள்
» கணினியின் மென்பொருட்கள்
» பயணுள்ள இலவச 3 போர்ட்டபிள் மென்பொருட்கள்...
» ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மாற்றியமைக்கவென சில இலவச மென்பொருட்கள் (Free Audio Editors)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum