சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Khan11

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

+5
அப்துல்லாஹ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
9 posters

Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Tue 25 Oct 2011 - 13:26

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Gaddafi1u

இன்று உலகமக்களில்
அதிகமாய் உச்சரிக்கப்படுவது
கடாபி!

மதுக்கடையே இல்லாத நாடு
லிபியா .விபச்சாரமே
அபச்சாரம் என்று ஓதிக்கினான்
லிபியாவின் தலைவன்
கடாஃபி!

லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!

இலவசம் தந்து
தன் வசம் அழைத்தவர்,
மறைந்த கடாஃபி!

அடபாவியாய் போனதால்
சில லிபியர்கள்
அமெரிக்க வசம் மாறியதால்
அவர் உயிரோ
மாறி மாறி
அடித்தே கொலை செய்யப்பட்டு
கடாஃபி உருமாறி போனார் !

இன்று கடாஃபி உடல்கூட
மாறி மாறி பார்க்கும் நிலை.
உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு வீட்டில் கொண்டாட்டத்தை...!

இயக்கம் அமெரிக்கா
நடிப்பு லிபியா தீவிரவாதிகள்!
இரண்டும் கலந்த உருமாற்றம்
கொண்டதே இந்த போர்க்களம்!

யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!

ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !

எட்டாவது அதிசியமாய்
பாரிய நீர்ப்பாசனத் திட்டம்
தத்தவன் இவனல்லவா !

தனது நன்மையின் பட்டியல்
நீண்டு இருந்தும்
கடாஃபிக்கு ஏன் இந்த நிலை !

இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை

முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!

அண்டி வாழும் நிலையில்லாமல்
துணிந்து வாழ்ந்தால்...
விடை கடாஃபி!

இப்போது உனது முறை
தவணை முறை மாறும் போது
அவலனிலை மாறுமே...

அடுத்து யெடுத்து...
அடக்கும் முறை தொடருமே!
அமைதி முறை வரும் வரை...
அதுவரை போர்களமாய்
லிபியாவின் நிலை!

போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 13:33

வரிகளைப்படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறுகிறது அருமையான கவிதை இறைவன் திருப்பி நிச்சயம் தருவான்

உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு விட்டில் கொண்டாட்டத்தை...!

இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்

அருமையான கவிதை நன்றிகள்

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:34

லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!

சிறை பிடித்து வைத்திருந்திருக்கலாம்
இப்படி ஈன இரக்கமற்ற முறை தேவையா?
அவர் செய்த குற்றம்தான் என்ன?
காத்திருப்போம் அவரின் பெறுமதி விளங்கும்.

போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!

தவறு செய்ய தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவனை உனக்குத் தெரியும் இறைவா நீயே இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

கலை நிலா உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
நிதர்சனம் காத்திருப்போம் என்றும் போல்
அன்று ஆப்கான் ஈராக் இன்று லிபியா நாளை ?
:!#: :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Tue 25 Oct 2011 - 13:53

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 14:04

kalainilaa wrote:அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:09

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) 331844 இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) 331844 இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Tue 25 Oct 2011 - 14:51

ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !

இதன் தலைப்பையே கண்ணீருடன் சொல்கிறேன்...
நல்ல படைப்பு கலை நிலா...நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by Atchaya Tue 25 Oct 2011 - 15:29

துன்பம் தருவதே இன்பமென
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Tue 25 Oct 2011 - 21:01

நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளைப்படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறுகிறது அருமையான கவிதை இறைவன் திருப்பி நிச்சயம் தருவான்

உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு விட்டில் கொண்டாட்டத்தை...!

இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்

அருமையான கவிதை நன்றிகள்

நன்றி தோழரே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 13:33

நண்பன் wrote:
லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!

சிறை பிடித்து வைத்திருந்திருக்கலாம்
இப்படி ஈன இரக்கமற்ற முறை தேவையா?
அவர் செய்த குற்றம்தான் என்ன?
காத்திருப்போம் அவரின் பெறுமதி விளங்கும்.

போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!

தவறு செய்ய தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவனை உனக்குத் தெரியும் இறைவா நீயே இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

கலை நிலா உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
நிதர்சனம் காத்திருப்போம் என்றும் போல்
அன்று ஆப்கான் ஈராக் இன்று லிபியா நாளை ?
:!#: :!#:
உங்கள் உள்ளத்தின் வெளிப்பாட்டை மறுமொழியாய் சொன்னமைக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 13:49

பானுகமால் wrote:இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) 331844 இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) 331844 இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) 331844
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 13:59

இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை

முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!

நல்ல அர்த்தமுள்ள வரிகள் சார் அப்படியே போய் உங்கட நாட்டுக்கு மேல்பக்கமா திரும்பி பாருங்க விருப்பம் இல்லத பக்கம் இருக்கும் அந்த நாடுதான் காவாலிக்கூட்டம் உள்ள அமெரிக்கான் இருக்கும் நாடு அங்குள்ள கொடூரர்களை கொஞ்சம் நஞ்சாச்சும் வைத்து கொல்ல முடியாதா சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 18:07

அப்துல்லாஹ் wrote:
ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !

இதன் தலைப்பையே கண்ணீருடன் சொல்கிறேன்...
நல்ல படைப்பு கலை நிலா...நன்றி...

உங்கள் மறுமொழிகள் ,எனக்கு இன்னும் நீச்சலை கற்று தருகிறது .நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:18

சாவு வீட்டில் கொண்டாட்டம்

யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!

ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Fri 28 Oct 2011 - 22:20

Atchaya wrote:துன்பம் தருவதே இன்பமென
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!

நன்றி தோழரே .
உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by பார்த்திபன் Fri 28 Oct 2011 - 22:25

:,”,:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by kalainilaa Sat 29 Oct 2011 - 8:51

பாயிஸ் wrote:சாவு வீட்டில் கொண்டாட்டம்

யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!

ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
உங்கள் மறுமொழிக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by Atchaya Sat 29 Oct 2011 - 13:38

கலைநிலாவுடன் கைகோர்த்து
நெய்கின்ற கவிதைகள்

புடம் போட்டு எடுக்கின்றன
வடம் போட்டு இழுக்கின்றன

எங்களின் உள்ளங்களை....
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா ) Empty Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum