Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செலவில்லாமல் அழகி ஆகலாம்....
+3
யாதுமானவள்
நண்பன்
பானுஷபானா
7 posters
Page 1 of 1
செலவில்லாமல் அழகி ஆகலாம்....
எப்படியாயினும் அழகாகியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பியூட்டி பார்லருக்கு போய் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்கிக் கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்காக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அழகாகும் எளிமையான அழகுக் குறிப்புகள் இதோ...
முடி: முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.
உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.
முகம்: உருளைக்கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, சமமாகத் தேன் கலந்து முகத்தில் தடவ, முகம் அழகு பெறும்.
முகச் சுருக்கம் நீங்க: முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்திலுள்ள சுருக்கம் மறையும்.
கருமை நீங்க: கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
வாவ் அனைத்தும் அருமையான குறிப்புக்கள் மேடம் ஆயிரம் நன்றிகள் :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
நண்பன் wrote:வாவ் அனைத்தும் அருமையான குறிப்புக்கள் மேடம் ஆயிரம் நன்றிகள்
பணத்தை காணோம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
எங்க வைத்தீர்கள் நல்லா நினைத்துப் பாருங்கள் யாரு திருடிருப்பா :?:பானுகமால் wrote:நண்பன் wrote:வாவ் அனைத்தும் அருமையான குறிப்புக்கள் மேடம் ஆயிரம் நன்றிகள்
பணத்தை காணோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
ஆயிரம்னு சொன்னது நீங்க தான .........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான .........
எடுத்துக்கொள்ளுங்கோ :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
எனக்கு இது வேணாம்நண்பன் wrote:பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான .........
எடுத்துக்கொள்ளுங்கோ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
பானுகமால் wrote:எனக்கு இது வேணாம்நண்பன் wrote:பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான .........
எடுத்துக்கொள்ளுங்கோ
ஏன் இதெல்லாம் இல்லாம நாங்கல்லாம் naturalaathaane இருக்கோம். பார்க்க சகிக்காமையா இருக்கோம்? எதுக்கு இதெல்லாம்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
அக்கா இது நமக்கில்லை .....
அழகு இல்லாதவங்களுக்கு
அழகு இல்லாதவங்களுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
பானுகமால் wrote:அக்கா இது நமக்கில்லை .....
அழகு இல்லாதவங்களுக்கு
அப்படியா? அப்போ சரி பானு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
ஆக நீங்கள் பலசரக்குக் கடிக்கும் காய்கரிக்கடைக்கும் அடிக்கடிப் பயணப் படுவது அழகு சாதனப் பொருள்கள் வாங்கத்தானா...
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
அப்துல்லாஹ் wrote:ஆக நீங்கள் பலசரக்குக் கடிக்கும் காய்கரிக்கடைக்கும் அடிக்கடிப் பயணப் படுவது அழகு சாதனப் பொருள்கள் வாங்கத்தானா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
பானுகமால் wrote:அக்கா இது நமக்கில்லை .....
அழகு இல்லாதவங்களுக்கு
@. @.
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
பானுகமால் wrote:எனக்கு இது வேணாம்நண்பன் wrote:பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான .........
எடுத்துக்கொள்ளுங்கோ
அப்றம் எதுக்கு கேட்டீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
யாதுமானவள் wrote:பானுகமால் wrote:எனக்கு இது வேணாம்நண்பன் wrote:பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான .........
எடுத்துக்கொள்ளுங்கோ
ஏன் இதெல்லாம் இல்லாம நாங்கல்லாம் naturalaathaane இருக்கோம். பார்க்க சகிக்காமையா இருக்கோம்? எதுக்கு இதெல்லாம்?
இது எப்போ நாங்க சொல்லவே இல்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
அப்போ உங்களைப் போல்தான் நானும் ரொம்ப அழகு :bball:பானுகமால் wrote:அக்கா இது நமக்கில்லை .....
அழகு இல்லாதவங்களுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
அப்போ இதுதான் உண்மை யாக்கா என்னா இது ??????அப்துல்லாஹ் wrote:ஆக நீங்கள் பலசரக்குக் கடிக்கும் காய்கரிக்கடைக்கும் அடிக்கடிப் பயணப் படுவது அழகு சாதனப் பொருள்கள் வாங்கத்தானா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
ஹம்னா wrote:நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
இதுக்கு ஒரு நீண்ட பதிவு ஓய்வா இருக்கும்போது பதிவு செய்யறேன்! கவலை விடுங்க நண்பா!
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
காத்திருக்கிறோம்Atchaya wrote:இதுக்கு ஒரு நீண்ட பதிவு ஓய்வா இருக்கும்போது பதிவு செய்யறேன்! கவலை விடுங்க நண்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
எங்கள் நிலையை நினைத்தால் உங்களுக்கு சிரிப்பா (*(:நண்பன் wrote:ஹம்னா wrote:நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....
ஹம்னா wrote:எங்கள் நிலையை நினைத்தால் உங்களுக்கு சிரிப்பாநண்பன் wrote:ஹம்னா wrote:நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
எடுத்துக்கொள்ளுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum