சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

துன்பத்தில் ஒரு இன்பம் ! Khan11

துன்பத்தில் ஒரு இன்பம் !

+2
பானுஷபானா
Atchaya
6 posters

Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 15:03

துன்பம் போன்ற ஒரு சிறந்த விஷயம் உலகிலேயே இல்லை.

துன்பம் மட்டும் இல்லா விட்டால், மனிதர்களில் சிலர் இல்லை பலர் மிருகங்களை விட மோசமாகி இருப்பார்கள்.

துன்பம் தான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது.

இன்பமோ மாயச் சேற்றுக்குள் ஆழ ஆழ அமுக்கிக் கொண்டே இருக்கிறது. எந்த இன்பமும் நிரந்தரமாக ஒருவரிடமே தங்கி இருப்பதில்லை.

ஒரு இனிப்பின் இனிப்பு , மனிதனை கலகலக்கும் நகைச்சுவை , சிற்றின்பம் என எந்த இன்பத்தினை எடுத்துக் கொண்டாலும், அது அந்த வினாடி மட்டுமே இருக்கிறது.

அதன்பின், அது மறைந்து, நம்மை அந்த இன்பத்திற்காக ஏங்க வைத்து, அதற்காக எதைவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யத் தூண்டுகிறது.

ஆனால், துன்பமோ, நம்மை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், விஷயத்திலும் எச்சரிக்கை செய்கிறது. நம்மை விழிப்புடன், வழி நடத்துகிறது.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதான உணர்ச்சியுடன் செயல்படும் தன்மை, பொறுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, என உணர்ச்சிகளை ஒரு கட்டுக் கோப்பில் வைத்து செயல்பட வைக்கிறது. இவைகளை இழந்தால் என்றுமே துன்பம் தான் என எச்சரிக்கை விடுக்கிறது.

செய்யும் செயலையே கர்மம் என்கின்றனர், இந்த கர்மம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் போது துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எப்படி என்றால், இன்பத்தினை நாடி செய்யும் செயல்கள், மற்றொருவனுக்கு துன்பத்தினை தருகிறது. கர்மம் நிகழ்கிறது. இதன் பிரதிபலிப்பு, இவனின் சிந்தனையில் சலனம் ஏற்பட்டு தவறுகளும் தப்புகளும் நிகழ ஆரம்பிக்கின்றது.
தொடர் விளைவாக ஒவ்வொன்றிலும் தோல்வி. தோல்வியின் முடிவு துன்பம்.

இந்த கர்மத்தினை ஏற்று, தவறுக்கு திருந்திய வாழ்க்கையும், தப்பிற்கு தண்டனையும் ஏற்று மனதினை பக்குவப் படுத்திக் கொள்ளும் போது, தன துன்பத்தில் இருந்து விடுதலை அடைகிறான். இந்த விடுதலை மன நிம்மதி எனும் மாபெரும் இன்பத்தினை அளிக்கிறது.

மன நிம்மதி யுடன் வாழ விரும்புபவன், பிறர் மனம் புண்படாமல் பேசவும், கோபமின்றி வாழவும், அகத்தினுள் காரமான குணமான தலைக் கணம் இன்றியும் தன்னிடம் துளியும் இல்லாதபடி பார்த்துக் கொள்வான்.

மழை நீர் தூய்மையாய் இருந்தாலும், அது சேரும் மண்ணின் தன்மைக்கேற்ப, அதன் தூய நிறம் மாறி விடுவது போல், பழகும் சகவாச தொஷமானது, ஒருவரின் குண இயல்பு மாற்றம் ஏற்படுகிறது.

உன்னைப் பற்றி நீ ஏதும் சொல்ல வேண்டாம். உன் நெருங்கிய நண்பனைப் பற்றி சொல். உன்னைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் என்பர் அந்தக் கால பெரியவர்கள். அதில் பொருள் உள்ளது.

எனவே, துன்பம் தொடராதிர்க்க, நமது குண இயல்பினை நாமே உணர்ந்திருப்போம். இதில் மாற்றம் செய்தாலே, எந்த துன்பத்திலும் இன்பமாய் வாழும் வழி நம்மிடமே உள்ளது என்பதனை உணரலாம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 15:39

பயனுள்ள பதிவு துன்பத்தில் ஒரு இன்பம் ! 517195 துன்பத்தில் ஒரு இன்பம் ! 517195

பகிர்வுக்கு நன்றி துன்பத்தில் ஒரு இன்பம் ! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 15:47

:”@: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 16:08

மிக மிக அருமையான ஒரு கட்டுரை நன்றி அட்சயா
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதான உணர்ச்சியுடன் செயல்படும் தன்மை,
பொறுமை, விட்டுக்கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, என உணர்ச்சிகளை ஒரு
கட்டுக் கோப்பில் வைத்து செயல்பட வைக்கிறது. இவைகளை இழந்தால் என்றுமே
துன்பம் தான் என எச்சரிக்கை விடுக்கிறது.
துன்பத்தில் ஒரு இன்பம் ! 111433 துன்பத்தில் ஒரு இன்பம் ! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 16:15

உன்னைப் பற்றி நீ ஏதும் சொல்ல வேண்டாம். உன் நெருங்கிய நண்பனைப் பற்றி சொல். உன்னைப் பற்றி தெரிந்து கொள்கிறேன் என்பர் அந்தக் கால பெரியவர்கள். அதில் பொருள் உள்ளது.

அருமையான அவசியமான கட்டுரை உங்களின்அறிவுறுத்தல் கட்டுரைகள் வாழ்வுக்கு மிகவும் அவசியமான ஒன்று நன்றி அண்ணா


துன்பத்தில் ஒரு இன்பம் ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 16:43

நன்றி நண்பா! நன்றி ஹாசீம்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 17:46

ஆமாம் இன்பமும் துன்பமும் நம்மில் நிலைத்திருப்பது நம் மனதினைப்பொறுத்தே. என்பது இக்கட்டுரையின் மூலம் தெரிகிறது. நல்ல சொற்ப்பொழிவு.


துன்பத்தில் ஒரு இன்பம் ! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:51

நீங்க ரொம்பா innocent டா இருக்கீங்க ஹம்னா! நீங்க சந்தோஷமா குடும்பத்தோட வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by *சம்ஸ் Tue 25 Oct 2011 - 20:14

Atchaya wrote:நீங்க ரொம்பா innocent டா இருக்கீங்க ஹம்னா! நீங்க சந்தோஷமா குடும்பத்தோட வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உண்மைதான் அண்ணா பார்க்கும் போது தெரிகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

துன்பத்தில் ஒரு இன்பம் ! Empty Re: துன்பத்தில் ஒரு இன்பம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum