Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாற்றங்கள் மாற்றி விட்டன
4 posters
Page 1 of 1
மாற்றங்கள் மாற்றி விட்டன
துள்ளித்திரிந்த காலம் - அது
சொர்க்கலோகத்து நேரம்
அதை மீட்டிப்பார்க்கிறேன் - அதை
மிஞ்ச ஒரு காலமில்லை
பொறுப்புகள் சுமத்தப்பட
பொருளாதாரம் ஒழிந்து விட்டது
தேடிப்பார்ப்பதென்று வாழ்வு
தேடத் தொடங்கின
தேடலில் மிஞ்சியது
நான் தேடியவையே...
என்னை விட்டும் போனதை
சொல்ல முடியல்லையே
நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது
ஆயிரம் சொத்து செல்வம்
இருந்தென்ன பயன்
ஆரத்தழுவ அமைதில்லையே
மாற்றங்கள் மாறி விட்டன
மாறா இந்த வாழ்வு
என்னுடன் ஒட்டிவிட்டன
நெஞ்சை வருடும் அந்த நாட்கள்
கெஞ்சியேனும் கிடைக்குமா..?
சென்று விட்ட நாட்களை
நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்
அன்புடன் பாயிஸ்
சொர்க்கலோகத்து நேரம்
அதை மீட்டிப்பார்க்கிறேன் - அதை
மிஞ்ச ஒரு காலமில்லை
பொறுப்புகள் சுமத்தப்பட
பொருளாதாரம் ஒழிந்து விட்டது
தேடிப்பார்ப்பதென்று வாழ்வு
தேடத் தொடங்கின
தேடலில் மிஞ்சியது
நான் தேடியவையே...
என்னை விட்டும் போனதை
சொல்ல முடியல்லையே
நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது
ஆயிரம் சொத்து செல்வம்
இருந்தென்ன பயன்
ஆரத்தழுவ அமைதில்லையே
மாற்றங்கள் மாறி விட்டன
மாறா இந்த வாழ்வு
என்னுடன் ஒட்டிவிட்டன
நெஞ்சை வருடும் அந்த நாட்கள்
கெஞ்சியேனும் கிடைக்குமா..?
சென்று விட்ட நாட்களை
நெஞ்சில் சுமந்து வாழ்கிறேன்
அன்புடன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Wed 26 Oct 2011 - 17:18; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது
என்றும் எம் மனதில் எழும் ஏக்கங்கள்
உங்கள் வரிகளில் மீண்டும் ரிங்கரிக்கிறது
எண்ணங்களை ஏக்கங்களை எழுத்தில் நீங்கள் தந்து விட்டீர்கள்
ஆறுதலான பாராட்டுக்கள்
ஏங்கும் வரிகள் இனிமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
நண்பன் wrote:நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
அம்மா மடி சாய
ஆசை என்னை சூழ்கிறது
அதுவுமிங்கில்லை
நீண்டு விட்ட தூரமாகிவிட்டது
என்றும் எம் மனதில் எழும் ஏக்கங்கள்
உங்கள் வரிகளில் மீண்டும் ரிங்கரிக்கிறது
எண்ணங்களை ஏக்கங்களை எழுத்தில் நீங்கள் தந்து விட்டீர்கள்
ஆறுதலான பாராட்டுக்கள்
ஏங்கும் வரிகள் இனிமை
உங்களின் ஆறுதலான் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
அத்தனைவரிகளிலும் ஏக்கங்களின் வரிகள் காலத்தின் கட்டாயமும் இறைவனின் நாட்டமும் இழந்த தேவைகளைத் தேடியலைகிறோம் கிடைக்குமா என்ற கேள்வியுடன் அருமையான கவிதை பாராட்டுகள்
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனைவரிகளிலும் ஏக்கங்களின் வரிகள் காலத்தின் கட்டாயமும் இறைவனின் நாட்டமும் இழந்த தேவைகளைத் தேடியலைகிறோம் கிடைக்குமா என்ற கேள்வியுடன் அருமையான கவிதை பாராட்டுகள்
நான் மனதில் எதை நினைத்து இதை எழுதினேனோ அதை பின்னூட்டத்தால் முழுமைபெறச் செய்து விட்டீர் நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
பாயிஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனைவரிகளிலும் ஏக்கங்களின் வரிகள் காலத்தின் கட்டாயமும் இறைவனின் நாட்டமும் இழந்த தேவைகளைத் தேடியலைகிறோம் கிடைக்குமா என்ற கேள்வியுடன் அருமையான கவிதை பாராட்டுகள்
நான் மனதில் எதை நினைத்து இதை எழுதினேனோ அதை பின்னூட்டத்தால் முழுமைபெறச் செய்து விட்டீர் நன்றி தோழா
உன்னுள்ளத்தை வாசித்தவன் என்ற பெருமையுடன் @. @.
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
காலம் செய்த கோலம் இந்த நிலைநேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனைவரிகளிலும் ஏக்கங்களின் வரிகள் காலத்தின் கட்டாயமும் இறைவனின் நாட்டமும் இழந்த தேவைகளைத் தேடியலைகிறோம் கிடைக்குமா என்ற கேள்வியுடன் அருமையான கவிதை பாராட்டுகள்
நான் மனதில் எதை நினைத்து இதை எழுதினேனோ அதை பின்னூட்டத்தால் முழுமைபெறச் செய்து விட்டீர் நன்றி தோழா
உன்னுள்ளத்தை வாசித்தவன் என்ற பெருமையுடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
தொடலின் ஒரு பகுதி உங்கள் கவிதை ,அருமை .
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
தொடலின் ஒரு பகுதி உங்கள் கவிதை ,அருமை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மாற்றங்கள் மாற்றி விட்டன
நன்றி மூண்kalainilaa wrote:நிம்மதிக்காய் - ஒரு
நிமிடமேனும் தேடுகிறேன்
விலை கொடுத்தேனும்
வாங்கித் தருவாருண்டோ..?
தொடலின் ஒரு பகுதி உங்கள் கவிதை ,அருமை .
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன...
» பாவனா நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டன..!
» செய்ய முடியாதவற்றைச் சொல்லிப் பார்த்தேன், அறிவுரைகள் ஆகி விட்டன!
» மாற்றி யோசி..! – ஒரு பக்க கதை
» மாற்றி யோசி (ஜோக்)
» பாவனா நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டன..!
» செய்ய முடியாதவற்றைச் சொல்லிப் பார்த்தேன், அறிவுரைகள் ஆகி விட்டன!
» மாற்றி யோசி..! – ஒரு பக்க கதை
» மாற்றி யோசி (ஜோக்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum