சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணித்தோர் மீது நடவடிக்கை Khan11

சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணித்தோர் மீது நடவடிக்கை

Go down

சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணித்தோர் மீது நடவடிக்கை Empty சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணித்தோர் மீது நடவடிக்கை

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:18

கரையோரப் பாதுகாப்பு:

சட்டவிரோத கட்டடங்கள்
நிர்மாணித்தோர் மீது நடவடிக்கை





எம்.ஐ. நிஸாம்தீன்

கரையோர பாதுகாப்பு திணைக்களம் நாட்டின் கரையோர பிரதேசங்களில் சட்டவிரோதமாக
கட்டிடங்களை நிர்மாணித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் திருத்தப்பட்ட கரையோரப் பாதுகாப்பு சட்டத்தில்
கொடுக்கப்பட்ட புதிய அதிகாரத்தை பயன்படுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அணில் பிரேமரட்ன தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, 5ஆயிரத்திற்கும், 25ஆயிரத்திற்கும் உட்பட்ட
அபராதம் முதற்தடவையாக குற்றமிழைத்த வர்களுக்கு விதிக்கப்படும். நீதிமன்ற உத்தரவை
உதாசீனம் செய்து தொடர்ந்து அதே கட்டடங்களில் சம்பந்தப்பட் டவர்கள் இருந்தால்
அவர்களுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஆயிரத்திற்கும், 5ஆயிரத்திற்கும் உட்பட்ட
அபராதம் விதிக்கப்படும்.
சட்டவிரோதமான கட்டிடங்கள் கரையோரப் பகுதியில் நிர்மாணிக் கப்படுவதனால் கடல் அரிப்பு
அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கரையோரத்திற்கு மிக அருகில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அரசாங்கத்தினால் தரை மட்டமாக்கப்படுவதானால் அவற்
றிற்கான செலவை அந்த கட்டிடங்களை நிர்மாணித்தவர்களிடம் அறவிடுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும். சமீபத்தில் அறுகம்பேயில் இத்தகைய சட்டவிரோத கட்டிடங்கள் கரையோரத்தில்
தரைமட்டமாக்கப்ப ட்டன.
தென்னிலங்கை யின் கரையோரத்தி லேயே இத்தகைய சட்டவிரோத கட்டிடங்கள் அதிகமாக
இருக்கின்றன. இத்துடன் நீர் நிலைகளை சட்ட விரோதமாக மண்ணால் நிரப்புதல் மற்றும் மணல்
அகழ்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum