சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?  Khan11

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?

2 posters

Go down

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?  Empty குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?

Post by ராஜா Sun 16 Jan 2011 - 22:59

பெண்களின்
கல்வியறிவு அதிகமாகி இருப்பதாலும், அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டு
திருமணம் செய்து கொள்வதாலும், கூட்டுக் குடும்ப முறை மெல்ல சிதைந்து
தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்ட காரணத்தினாலும் நீண்டகாலமாக வெளிநாடுகளில்
மட்டுமே பிரபலமாக இருந்த குழந்தை காப்பகங்கள் நம்நாட்டிலும் தற்போது மிகவும்
பிரபலம். தாய் தந்தையரை விட்டு வெகுதொலைவில் வாழும் ஆண் – பெண் இருவரும் வேலைக்கு
செல்வதால் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு செல்வதைத் தவிர மாற்று வழிகள் தற்போது
இல்லை என்றும் நிலை. சிகரெட் குடிப்பதை உடல் நலத்திற்கு தீங்கானது என்ற அறிவிப்பை
படித்துக்கொண்டே புகைபிடிக்கும் ஒருவரின் மனநிலை எவ்வளவு குழப்பத்தில் இருக்குமோ
அதே அளவு குழப்பத்துடன் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை காப்பகங்களில் விட்டு விட்டு
வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காப்பக குழந்தைகளின் தாய்மார்களுகு
உள்ள பொதுவான பயங்கள் பின்வருமாறு:

ஒரு நாளில் அதிகமான நேரம் தன்னைவிட்டு
பிரிந்திருந்தால் தன் மீது உள்ள பாசம் குறைந்து விடுமோ?

குழந்தைகளின் அறிவு
வளர்ச்சியும் பேச்சு வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுவிடுமோ?

நம் குழந்தை பிற
குழந்தைகளிடம் இருந்து தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு
விடுமோ?

பணத்துக்காக குழந்தைகளை கவணிக்காமல் விட்டு விட்டு வேலைக்குச்
செல்வது சரியா? தவறா?

மேற்கண்ட சந்தேகங்கள் குழந்தைகளை காப்பங்களில் விடும்
பெற்றோர்களை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

குழந்தைகளை வீட்டில்
வைத்து வளர்க்கும் போது பெற்றோர் அவர்களுடன் அடிக்கடி பேசவும், அவர்களுடன்
விளையாடவும், அவர்களின் தேவைகளை உடனுக்குடன் கவணித்து நிறைவேற்றவும் முடியும்.
உணவளிக்கும் போதும் உடைமாற்றும் போதும், உறங்கவைக்கும் போதும் குழந்தையுடன் அன்னை
எதையேனு பேசிக்கொண்டே காரியங்களை கவணிப்பார். இதன் மூலம் குழந்தைகளின் அறிவு
வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவை இயல்பாக வளர்ச்சி
அடையும். பல காப்பகங்களில் ஒருவர் பல குழந்தைகளை கவணிக்கும் நிலை உள்ளது.
அக்காப்பகங்களில் வளரும் குழதைகளுக்கு மேற்சொன்ன வளர்ச்சிகள் இயல்பாக
இராது.

குழந்தைகள் எவ்வளவு நேரம் காப்பகங்களில் இருந்தாலும் அன்னை மீதுள்ள
பாசப்பினைப்பு குறைய வாய்ப்பில்லை. அன்னையர் குழந்தைகளை கவணிக்கும் போது
உணர்ச்சிமயமாகி அன்பைப் பொழிவர் குழந்தைகளை ஆர்வமூட்ட குழந்தைகளே எதிர்பார்க்கா
வண்ணம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்வர். அதனால் அன்னையருக்கும் குழந்தைக்குமான உறவு
சுவாரசியமாக இருக்கும். காப்பகங்களில் கவணித்துக்கொள்ளும் தாதியர் குறிப்பிட்ட
நேரத்திற்கு குறிப்பிட்ட வேலையை செய்வதால் அவர்களின் நடவடிக்கைகள் உணர்ச்சி
குன்றியதாகவும் இயந்திரத்தனமாகவும் இருக்கும். அவ்வாறில்லாமல் நல்ல தாதியராக
இருந்தாலும் கூட குழந்தை அன்னையோடும் தாதியோடும் சேர்ந்த பாசப்பிணைப்பை
வளர்த்துக்கொள்ளுமே தவிர அன்னையிடம் ஒருபோதும் பாசம் குறைய வாய்ப்பில்லை. மனதில்
அலுப்பு ஏற்படும் போதும், உடல் சோர்வடையும் போதும் மனதில் ஏதேனும் கலக்கம் ஏற்படும்
போதும் குழந்தை தானாக தாயைத் தேடி வருவதிலிருந்து அன்னை மீதுள்ள பாசத்தை தெரிந்து
கொள்ளலாம்.

கோபமுடன் நடந்துகொள்வது, பிடிவாத குணம், அவளவுக்கு அதிகமாக
மற்றவரை சார்ந்திருப்பது ஆகிய குணங்களை காப்பக குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்து
கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. குழந்தைகள் வீட்டில் இந்த குணங்களுடன் நடந்து கொண்டால்
உடனுக்குடன் கண்டிகப்படுவர். ஆனால் காப்பாங்களில் அவ்வாறு கண்டித்து தேவையற்ற
நடத்தைகளை திருத்த வாய்ப்பு குறைவு.

சூழ்நிலைக் கட்டாயத்தால் குழந்தைகளை
காப்பகங்களில் விட்டு விட்டு வேலைக்கு செல்வது தவறாகாது. சிறப்பாக நடத்தப்படும்
முழுமையான கவணிப்புள்ள காப்பகங்களில் குழந்தைகளை விடுவது நன்மையைக் கொடுக்கும்.
மூன்று அல்லது நான்கு குழந்தைகளை ஒருவர் கவணித்துக் கொள்ளும் காப்பகங்களிலேயே
குழந்தைக்கு முழுமையாக கவணிப்பு கிடைக்க வாய்ப்புண்டு. அவ்வாறான காப்பகங்களில்
வளரும் குழந்தைகள் பலவிதமான தூண்டுதல்களைப் பெற்று புதிய திறன்களை வளர்த்துக்
கொள்ளும் வாய்ப்புகளைப் பெறும். வீட்டில் வளர்க்கப்படும் குழந்தையைவிட சிறந்து
விளங்கும்.

ஒரு வேளை முழுமையான கவணிப்பற்ற காப்பகங்களில் குழந்தை விடப்பட்டு
வளர்ச்சியில் பின்னடைவு இருந்தால் உடனடியாக அக்குழந்தையை வீட்டில் வளர்க்க
வேண்டும். அது முடியாது என்றால் வேறு நல்ல காப்பகத்திற்கு மாற்றிவிட வேண்டும்.
அவ்வாறு செய்வதால் குழந்தையின் வளர்ச்சி முழுமையாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?  Empty Re: குழந்தைகளை காப்பகங்களில் விடுவது பாதிப்பை ஏற்படுத்துமா?

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 8:33

ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை நன்றி ராஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum