Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
+3
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
7 posters
Page 1 of 1
வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக
ஆபாசப்படங்களுக்கு தடை
தண்டனையை கடுமையாக்க விரைவில் சட்டம்
கே. அசோக்குமார்
ஆபாச பிரசுரங்களை விநியோகித்தல், பார்வையிடுதல், வெளியிடுதல், பிரசுரித்தல்,
வைத்திருத்தல், காண்பித்தல் போன்வற்றை தடுப்பதற்காக கடுமையான சட்டம்
கொண்டுவரப்படவுள்ளது.
குறிப்பாக சிறுவர், சிறுமியரை மையப்படுத்தி பாலியல் ரீதியான ஆபாச வெளியீடுகளுக்கு
மிக கடுமையான தண்டனை வழங்கும் விதத்தில் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
நீதியமைச்சு இது தொடர்பான சட்டத்தை தயாரித்து வருவதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத
கம்லத் தெரிவித்தார்.
சிறுவர்களை, சிறுமியர்களை மையப்படுத்திய ஆபாச பிரசுரங்களை, வீடியோக்களை,
புகைப்படங்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல், அருகில் வைத்திருத்தல், பிரசுரித்தல்,
மற்றவருக்கு காண்பித்தல், மற்றவருக்கு அனுப்புதல், செலியூலர் தொலைபேசியூடாக
மற்றவருக்கு அனுப்புதல், காண்பித்தல், கணனியில் ஆவணப்படுத்துதல், மற்றவருக்கு இணைய
வழியாக அனுப்புதல், காண்பித்தல், போன்றன குற்றச் செயல்களாக கருதப்படுகிறது.
இக்குற்றச் செயல்களுக்கு உள்ளான ஒருவருக்கு இரண்டு வருடத்துக்கு குறையாத 10
வருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபா தண்டப்பணமும் அல்லது
இவை இரண்டுக்கும் உள்ளாக்கப்படுவார்.
இரண்டாவது தடவையாக இவர் குற்றவாளியாக காணப்பட்டால் 5 இலட்சத்துக்கு குறையாத
தண்டப்பணம் அல்லது 20 வருடத்துக்கு குறையாத சிறத்தண்டனை அல்லது இவை இரண்டுக்கும்
உள்ளாக்கப்படுவார்.
தேவேளை கணனிகளுக்கான சேவை வழங்குநர்கள் தாம் வழங்கும் சேவையினூடாக ஆபாச படங்கள்,
வீடியோக்கள் பார்க்க முடியாது என்ற உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.
அவ்வாறு சேவை வழங்குநர்கள் மூலம் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்த்ததாக அல்லது
வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டால் மூன்று இலட்சம் ரூபாவுக்கு குறையாத 5 இலட்சம்
ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்தை செலுத்த வேண்டியவராக இருப்பார்.
இச்சட்டம் விரைவில் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன் நீதியமைச்சு இச்சட்டத்தை
சட்டவரைஞர் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது.
நவீன தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்ததன் பின்னர் கணனிகள், இணையங்கள், செலியூலர்
தொலைபேசிகள் ஊடாக ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரித்துள்ள மையை கட்டுப்படுத்தும்
நோக்குடன் இப்புதிய கடுமையான சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
முதல்ல அதனை செய்யட்டும் காலம் கெட்டுப்போயிட்டு இந்த பொன்னுங்க பசங்க எல்லாம் நல்லவங்களா இருக்கட்டும்.....
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
முனாஸ் சுலைமான் wrote:முதல்ல அதனை செய்யட்டும் காலம் கெட்டுப்போயிட்டு இந்த பொன்னுங்க பசங்க எல்லாம் நல்லவங்களா இருக்கட்டும்.....
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:முதல்ல அதனை செய்யட்டும் காலம் கெட்டுப்போயிட்டு இந்த பொன்னுங்க பசங்க எல்லாம் நல்லவங்களா இருக்கட்டும்.....
மேடம் கொஞ்சம் நில்லுங்க முதல்ல எங்க ஓடுறிங்க என்னு சொல்லிட்டு போங்க அதனை மீண்டும் உத்தரவு விடப்போறிங்களாக்கும் :,;:
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
முனாஸ் சுலைமான் wrote:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:முதல்ல அதனை செய்யட்டும் காலம் கெட்டுப்போயிட்டு இந்த பொன்னுங்க பசங்க எல்லாம் நல்லவங்களா இருக்கட்டும்.....
மேடம் கொஞ்சம் நில்லுங்க முதல்ல எங்க ஓடுறிங்க என்னு சொல்லிட்டு போங்க அதனை மீண்டும் உத்தரவு விடப்போறிங்களாக்கும்
இப்படிச் சொன்னா நான் எதுக்கு உத்தரவு போடப்போறன்
அதெல்லாம் நமக்கு தெரியாது சார் (கெட்டவார்த்தை அதனாலதான் ஓடினேன் )
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
:!+: :!+: :!+: :”:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:பர்வின் wrote:முனாஸ் சுலைமான் wrote:முதல்ல அதனை செய்யட்டும் காலம் கெட்டுப்போயிட்டு இந்த பொன்னுங்க பசங்க எல்லாம் நல்லவங்களா இருக்கட்டும்.....
மேடம் கொஞ்சம் நில்லுங்க முதல்ல எங்க ஓடுறிங்க என்னு சொல்லிட்டு போங்க அதனை மீண்டும் உத்தரவு விடப்போறிங்களாக்கும்
இப்படிச் சொன்னா நான் எதுக்கு உத்தரவு போடப்போறன்
அதெல்லாம் நமக்கு தெரியாது சார் (கெட்டவார்த்தை அதனாலதான் ஓடினேன் )
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
நல்ல செய்திதான் ஆனால் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
உண்மைதான்jasmin wrote:நல்ல செய்திதான் ஆனால் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
jasmin wrote:நல்ல செய்திதான் ஆனால் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமம்
உண்மையான விஷயம். @. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
நல்ல விடயம் கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டியது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடியோ, கணனி, சஞ்சிகை ஊடாக ஆபாசப்படங்களுக்கு தடை
@. @.*சம்ஸ் wrote:நல்ல விடயம் கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum