சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Khan11

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

5 posters

Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:27

மனைவியை வெட்டிக்கொன்ற
கணவன் தற்கொலை

பதுளை தினகரன் விசேட நிருபர்

மனைவியை வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலைசெய்த கணவன், தானும் கட்டுத்
துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மஹியங்கனைப் பகுதியின்
இங்கிரியகொடை கிராமத்தில் நேற்று முன்தினம் (24) இரவு இடம் பெற்றுள்ளது. கணவனுக்கும்,
மனைவிக்குமிடையே நீண்ட காலமாகவிருந்த கருத்து முரண் பாடுகளால் இவ் இருவருக்குமிடையே
தின மும் சண்டை ஏறபட்டு வந்தது என பொலிசாரின் ஆரம்ப விசாரணை களிலிருந்து
தெரியவந்துள்ளது.

கண வனுக்கும் மனைவிக்குமிடையே இருந்து வந்த கருத்து முரண்பாடு களை
யடுத்து மனைவி தமது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் மனைவி இல்லாததால்
மனைவி யைத் தேடிச் சென்ற கணவன் மனை வியின் பெற்றோர் வீட்டில் வைத்து மனைவியை
வெட்டியும், கொத்தியும் கோரமாகக் கொலை செய்தார்.
இதனைத் தடுக்க வந்த மனைவி யின் தாயும் பலத்த வெட்டுக் காயங்களுடன் மகியங்கனை அரசி
னர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இக்கொடூர கொலை யைச் செய்த பெண்ணின்
கணவன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு வந்து கட்டுத் துப்பாக்கியை எடுத்து தானே
சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இக் கொலைக்கும், தற்கொலைக் குமான ஆரம்ப ஸ்தல மஜிஸ்ரேட் விசாரணைகளை, மகியங்கனை மஜிஸ்
ரேட் நீதிபதி ருவந்தி மாரப்பன மேற்கொண்டதுடன் பிரேத பரிசோத னைக்காக, சடலங்களை மகியங்
கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லுமாறும், மஜிஸ்ரேட் நீதிபதி,
பொலிசாரைப் பணித்துள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பர்வின் Wed 26 Oct 2011 - 10:50

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 10:51

பர்வின் wrote:மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் :,;: :,;: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 10:54

அவனது வேலை தப்பு என்று புரிந்து கொண்டான் அதனால் இதற்க்கு பின்னால் நிகழ விருக்கும் அனைத்திற்கும் பதில் கொடுக்க முடியாது என்பதனால் அவனும் அவனை கொலை செய்திருக்கிறான் இரண்டுமே {)) {)) தான்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பர்வின் Wed 26 Oct 2011 - 10:54

முனாஸ் சுலைமான் wrote:
பர்வின் wrote:மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371

வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது

நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 224381 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 10:58

[quote="பர்வின்"]
முனாஸ் சுலைமான் wrote:
பர்வின் wrote:மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371

வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது

நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 224381 [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பர்வின் Wed 26 Oct 2011 - 10:59

[quote="முனாஸ் சுலைமான்"]
பர்வின் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பர்வின் wrote:மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371

வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது

நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 224381 [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371

அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 11:03

நின்று சொன்னால் இன்னும் கேள்வி வரும் இதுக்கு வேற நான் ஏதும் எடக்கு மொடக்கா பதில் சொல்லிடுவேன் ஏன்னா நானும் ஒரு அரசியல் வாதி அதனால் ஓடிப்போய் தள்ளி நின்று பார்க்கத்தான் இந்த ஓட்டம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பர்வின் Wed 26 Oct 2011 - 11:13

[quote="முனாஸ் சுலைமான்"]
பர்வின் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பர்வின் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பர்வின் wrote:மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
வந்த உடனே கொலையா அம்மாடியோவ் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371

வந்த உடனே அதுதான் கண்ணில் பட்டது

நீங்க எதுக்கு பயந்து ஓடுறிங்க அந்த கணவன் நீங்கதானோ தெரியல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 224381 [img]http://r2
நானா நான் அப்படியல்ல சாமியோ மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371

அப்படி இல்லைன்னா எதுக்கு ஓடுறிங்க நின்று நிதானமா பாக்கலாமில்ல
நின்று சொன்னால் இன்னும் கேள்வி வரும் இதுக்கு வேற நான் ஏதும் எடக்கு மொடக்கா பதில் சொல்லிடுவேன் ஏன்னா நானும் ஒரு அரசியல் வாதி அதனால் ஓடிப்போய் தள்ளி நின்று பார்க்கத்தான் இந்த ஓட்டம்.

அரசியல் வாதியா மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 326371மன்னிச்சிடுங்க சார் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 552533
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by *சம்ஸ் Wed 26 Oct 2011 - 14:08

:!.: :!.: :!.:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 17:59

*சம்ஸ் wrote: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 688909
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 76244 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:08

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 18:13

பாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணா மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:21

நண்பன் wrote:

உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அரிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 19:17

பாயிஸ் wrote:

அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 188826 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 19:47

உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அறிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....

அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 188826 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 188826

நான் எழுத்துப்பிழை விடுவதை மணிக்கொரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிரீர்கள் போங்கள் லகடிபாண்டியா

நான் மயங்க வில்லை யார் சொன்னது நான் மயங்கினேனென்று
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 19:49

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:கணவனுக்கும் மனைவிக்குமிடையில் கருத்து வேருபாடு என்பது புரிந்துணர்வு இன்மையே காரணம் ஏனெனில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்கொடுக்கும் போது கருத்து முரண்பாட்டுக்கு வழிகள் இல்லாமல் போய்விடுகிறது இங்கும் அதுதான் நடந்து இருக்கிறது.
எல்லாம் சரிதான் தடுக்க வந்த மாமியாரை தாக்கியதுதான் இன்னும் பரிதாபமாக இருக்கிறது ஆனாலும் வெரும் கருத்து வேருபாட்டால் இது நடந்திருக்குமா என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
”நடந்தது என்ன” விடைசெல்ல வருவார் கோபி அண்ணா
உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறார் கோபி கொண்ணா மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 459498

உண்மையைச்சொன்னால் அவரின் விசேசமான அறிவுக்கு நான் ரசிகன் யார் என்ன சொன்னாலும் நடந்தது என்ன கோபி கொண்ணா நீ வாழ்க....

அப்போ அவரின் அரிவுக்குத்தான் நீங்கள் மயங்கினீர்கள் அறிவுக்கல்ல மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 188826 மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை 188826

நான் எழுத்துப்பிழை விடுவதை மணிக்கொரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிரீர்கள் போங்கள் லகடிபாண்டியா

நான் மயங்க வில்லை யார் சொன்னது நான் மயங்கினேனென்று
ஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை Empty Re: மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பல பெண்களுடன் தொடர்பு: கண்டித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!!
»  மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை
» யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 20:11
» நண்பனிடம் தன் மனைவியை இந்த கணவன் தாரை வார்த்து கொடுத்தான்
» வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன் தலைமறைவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum