Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
3 posters
Page 1 of 1
மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
அனைத்து மதுசார வகைகளுக்கும் நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் லீற்றர்
ஒன்றுக்கு 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக திறைசேறி அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் வைன், சாராயம் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து
வெளிநாட்டு மதுசார வகைகளும் நேற்று முதல் உடனடி அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு
60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பியர் வகைகள் போத்தலொன்றுக்கு 5
ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கலால் திணைக்களத்தின் பேச்சாளர் பிரபாத்
ஜயவிக்கிரம தெரிவித்தார். இதனடிப்படையில் அனைத்து மதுசார வகைகளினதும் புதிய
விலைப்படட்டியல் இம்மாதம் 29ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியி
டப்பட்டிருப்பதாகவும் நிதி, திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம்
அனைத்து மதுவிற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்குமெனவும் கலால் திணைக்களத்தின்
பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
நாட்டையும் வீட்டையும் குட்டிச்சுவராக்கும் இதற்க்கு முழுத்தடை வந்தால் வரவேற்கலாம்
Re: மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
முனாஸ் சுலைமான் wrote:நாட்டையும் வீட்டையும் குட்டிச்சுவராக்கும் இதற்க்கு முழுத்தடை வந்தால் வரவேற்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
குடி குடியை கெடுக்கும் என்றும் உடல் நலத்திற்கு கேடு என்றும் சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மதுபானங்களின் விலை ரூ. 60ஆல் அதிகரிப்பு
சரி அரவு ஏமாற்றட்டும் நமக்கு எங்கே போயிற்று அறிவுjasmin wrote:குடி குடியை கெடுக்கும் என்றும் உடல் நலத்திற்கு கேடு என்றும் சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
» பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34, டீசல் ரூ.2.37 அதிகரிப்பு
» தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,456 அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|