Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
லிபிய எண்ணெய் கிடங்கில் வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபிய எண்ணெய் கிடங்கில் வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
லிபிய எண்ணெய் கிடங்கில் வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
லிபியாவின் சிர்த் நகரில் எண்ணெய் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 100 க்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடாபி ஆதரவுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இறுதிக்கட்ட மோதல்
இடம்பெற்ற சிர்த் நகரில் நேற்று முன்தினம் இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டது. எனினும்
இந்த வெடிப்பு குறித்த மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிரமாண்ட வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த பகுதி தீப்பிடித்து
எரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஈ.ஏ.பி செய்திச் சேவைக்கு
தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க் கிடங்கில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஏராளமானோர்
காத்திருக்கும் வேளையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளன. இதனால் உயிர்ச்
சேதங்கள் அதிகரித்துள்ளதாக இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
எனினும் எண்ணெய் கிடங்கிற்கு அருகில் உள்ள ஜெனரேட்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட
வெடிப்பை தொடர்ந்து எண்ணெய் கிடங்கு தீப்பற்றி இருக்கலாம் என அங்கு பணிபுரியும்
அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியாவில் இருந்து
செயற்படும் அல்ராய் தொலைக்காட்சி, இடைக்கால அரச அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி
வெளியிட்டுள்ளது.
லிபியாவில் சுதந்திர பிரகடனத்தை இடைக்கால அரசு அறிவித்து ஒருநாள் கழிந்த நிலையில்
இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபிய எண்ணெய் கிடங்கில் வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
இது தானே ஆரம்பம் ....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஆஸி. சென்று கொண்டிருந்த கப்பல் மூழ்கியது: 100க்கும் மேற்பட்டோர் பலி
» எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
» இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது - 1000 ற்கு மேற்பட்டோர் வெளியேற்றம்
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
» லிபியாவில் கடாபி ஆயுத கிடங்கில் 10 ஆயிரம் ஏவுகணைகள் மாயம்
» எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
» இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது - 1000 ற்கு மேற்பட்டோர் வெளியேற்றம்
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
» லிபியாவில் கடாபி ஆயுத கிடங்கில் 10 ஆயிரம் ஏவுகணைகள் மாயம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|