சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

இரத்த தானம் வேண்டுவோருக்கு .... Khan11

இரத்த தானம் வேண்டுவோருக்கு ....

2 posters

Go down

இரத்த தானம் வேண்டுவோருக்கு .... Empty இரத்த தானம் வேண்டுவோருக்கு ....

Post by nazimudeen Wed 26 Oct 2011 - 11:13

இரத்த

தானம் மூலம் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் ஒளியை ஏற்றி வைத்த இந்த தளத்தை
அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் அடைவோம். இந்தியாவின் எந்த
கடைமூலையில் வாழ்ந்தாலும் ஆபத்து காலத்தில் இரத்தம்
கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு ஓர் சமர்ப்பணம்.

”உதவிக்கு, என்
நண்பனைப் போல்
செய்ய ஆளில்லை “ என்று சொல்லும் எல்லோருக்கும்
'அந்த நண்பனே' நிச்சயம் வந்து உதவப்போகிறான்! ஆம், 'அந்த நண்பனின்' முகம்
... மொழிக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ அப்பாற்பட்டு - அன்பை மட்டுமே ஆணி
வேராகக்கொண்டு இரத்ததானம் வேண்டுவோருக்கு உடனடியாக இரத்தம் கொடுத்து
உயிர்காக்கப்போகிறான் - கீழ் காணும் ஒரு தளம் மூலமாக:

'அந்த நண்பனின்' இணையதள முகவரி : http://www.friendstosupport.org
இத்தளத்திற்கு
சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும், இந்தியாவின் எந்த
மாநிலத்தில், எந்த மாவட்டத்தில், எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதையும்
கொடுத்து Submit பொத்தானை கிளிக்கினால், நீங்கள் குறிப்பிட்ட, அந்த மாவட்டத்தில்
இரத்தம் கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் காத்திருக்கின்றனர்;
அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்கள் போன்ற விவரங்களை விலாவாரியாக காட்டும். நாம்
அவர்களை, உடனடியாக,
தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். சுமார் 5 வருடங்களில்
80
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் இதில் பங்கேற்று இரத்த
தானம் செய்திருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமில்லை; ஒரு ஹிமாலாய
வெற்றியே.


இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள
நண்பர்களும், தங்களை இத்தளத்தில் உறுப்பினராக பதிந்துகொண்டு சேவை செய்யலாம்.

எங்கோ கிராமத்தில் வாழும் ஒரு குழந்தைக்கோ அல்லது நகரத்தில், விபத்தில் சிக்கி உயிருக்காக போரடுபவருக்கோ அரிய வகை இரத்தம்
தேவைப்படலாம். இரத்தத்திற்காக அங்கும் இங்கும் அலைந்து, திரிந்து தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு
கொண்டால் கிடைக்கும் என தெரியாமல் தவிக்கும் நம் உறவுகளுக்கு இந்த தளத்தை
அறிமுகப்படுத்துவதினால், ஒருவரின் வாழ்வை காப்பாற்றிய உணர்வு
கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்.


இப்பதிவை அனைவரிடமும் சேர்பிப்பது - ஒரு உன்னதமான விழிப்புணர்வே!



--- அன்புடன் உங்கள் சகோதரன்: பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

இரத்த தானம் வேண்டுவோருக்கு .... Empty Re: இரத்த தானம் வேண்டுவோருக்கு ....

Post by பர்வின் Wed 26 Oct 2011 - 11:19

இரத்த தானம் வேண்டுவோருக்கு .... 480414 இரத்த தானம் வேண்டுவோருக்கு .... 480414 இரத்த தானம் வேண்டுவோருக்கு .... 517195
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum