சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல் Khan11

கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல்

2 posters

Go down

கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல் Empty கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல்

Post by முனாஸ் சுலைமான் Thu 27 Oct 2011 - 4:31

கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல் Mobilephone_001கடந்த இருபதாண்டுகளாக கைபேசி உபயோகிப்பதால் புற்று நோய்ப்பாதிப்பு ஏற்படுமா என்ற விவாதம் நடைபெறுகிறது.
டென்மார்க்கில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை சுமார் பதினெட்டு ஆண்டுகளாக கைபேசியைப் பயன்படுத்தி வருகின்ற 3,50,000 மக்களைப் பரிசோதித்ததில் இதற்கும் மூளைப் புற்றுநோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

வேறு சில நிறுவனங்கள் கைபேசியினால் புற்று நோய் தூண்டப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்திடம் சொல்லி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இவற்றால் நோய் ஏற்படும் என்பது நிரூபிக்கப்படவில்லை, நோய் எதுவும் ஏற்படாது என்பதும் உறுதியாகவில்லை.

சுகாதார அமைச்சகம் தேவைப்படும் சூழலில் மட்டும் கைபேசியில் சுருக்கமாகப் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மனிதரின் நரம்பு மண்டலத்தையோ மூளையையோ கைபேசி பாதிக்கின்றது என்று உறுதியாகக் கூற இயலவில்லை என்றாலும் பாதிக்காது என்றும் சொல்ல முடியவில்லை.

சிலர் 13 ஆண்டுகளாகக் கைபேசி பயன்படுத்தியும் எவ்வித ஆபத்துமின்றி வாழ்கின்றனர் என்பது டென்மார்க் மருத்துவர்களின் வாதமாகும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல் Empty Re: கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல்

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 9:39

அப்பாடா மனசில பாலை வார்த்திங்க கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல் 755559 கைபேசி உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் ஏற்படாது: ஆய்வாளர்கள் தகவல் 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கனவில் காண்பதனை நினைவில் காணலாம்: ஆய்வாளர்கள் தகவல்
» நித்திரை கொண்டால் பிரச்னைகளை தீர்க்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்
» எய்ட்ஸ் நோய்க்கு எதிரி நம் உடலிலேயே இருக்கிறது: ஆய்வாளர்கள் தகவல்
» 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்
» லேசர் மூலம் மதுபானத்தின் தரத்தை கண்டறியலாம்: ஆய்வாளர்கள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum