சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்:1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை  Khan11

பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்:1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை

Go down

பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்:1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை  Empty பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்:1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 6:43

உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி கணக்கு அறிக்கை தொடர்பாக, பிரிட்டன் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் செயல்படும் 1,900 கூட்டுறவு வங்கிகளில் இருந்து பெறப்படும் வங்கி கணக்கு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என, அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரிட்டனுக்கு உயர்கல்வி படிக்கச் செல்கின்றனர். குறிப்பிட்ட படிப்புக்கான செலவு மற்றும் பிரிட்டனில் இருக்கும் போது அதற்கான செலவு என, அனைத்திற்கும் சேர்த்து மாணவர்களிடம் நிதி இருக்க வேண்டும் என்பது, பிரிட்டனின் மாணவர் விசா விதிகளில் ஒன்று.அதன்படி, மாணவர்கள் தங்கள் விசா விண்ணப்பத்துடன், எவ்வளவு வைப்புத் தொகை வைத்திருக்கிறோம் என்பதற்கான வங்கியின் கணக்கு அறிக்கையையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை இந்தியாவில் உள்ள எந்த ஒரு வங்கியில், மாணவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அந்த வங்கி கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தால், அதை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொள்ளும்.

ஆனால், பிரிட்டன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கை, விசா விண்ணப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள். அவை இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வருபவை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அவர்களின் வங்கி கணக்கு அறிக்கையை பரிசோதிப்பதற்காக சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளைத் தொடர்பு கொண்டால், அங்கிருந்து சரியான பதில் வருவதில்லை அல்லது தொடர்பே கொள்ள முடிவதில்லை அல்லது எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. பிரிட்டன் குடியேற்ற சட்டப்படி, ஒரு வங்கி தொடர்ந்து இதுபோன்ற சரியான பதிலை அளிக்கவில்லையெனில், அதன் கணக்கு அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கூட்டுறவு வங்கிகளுக்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் சர்வதேச வங்கிகள் என, 85 வங்கிகளில் மாணவர்கள் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதன் அறிக்கையை விசா விண்ணப்பத்துடன் அனுப்பினால், அது ஏற்றுக் கொள்ளப்படும். தகுதி வாய்ந்த அந்த 85 வங்கிகளின் பட்டியலிலும், மேலும் சில மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த புதிய விதிமுறை, நவம்பர் 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் வங்கிகளின் கருப்புப் பட்டியலையும் பிரிட்டன் முன்னர் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு சிக்கல்:1,900 வங்கிகளின் கணக்கு அறிக்கைக்கு தடை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டனுக்கு செல்லும் அரச தலைவர்கள் எதிர்நோக்கக் கூடிய நெருக்கடியான சட்டங்கள் நீக்கப்படவுள்ளதாக செய்தி
» பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு சுறாவின் அட்வைஸ்
» மலச் சிக்கல் பல சிக்கல்
» அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» பிரிட்டனுக்கு எரிமலையிலிருந்து மின்சாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum