சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்  Khan11

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்

2 posters

Go down

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்  Empty சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Oct 2011 - 7:24

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர் பிரசாந்த் மீது போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒரதா ஐ லவ் யூ' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் பிரசாந்த். இவரது மனைவி சசிரேகா. இவர்கள் இருவரும் ஆதர்ஷா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து கொண்டிருந்த போதே, காதலித்து வந்தனர். சசிரேகா, கிளாஸிக்கல் நடன கலைஞராக இருந்து வந்தார். இவர்களுக்கு, 2004ல் திருமணம் நடந்து, ஒரு குழந்தையும் உள்ளது.

"வெங்கி', "மஹரிஷி', "அஞ்சதிரு' உட்பட பல திரைப்படங்களில் நடித்த பிரசாந்த், சொந்தமாக, "சிரயு' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இதற்கான, பணத்தேவைக்கு பைனான்ஸியர்களை தேடி அலைந்தார். ஆனால், யாரும் கிடைக்காததால், மனைவி சசிரேகாவிடம், பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணத்தை பெற்று வருமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்தார்.
இதை பொறுத்து கொள்ள முடியாத சசிரேகா, குடும்பநல நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். இது மட்டுமின்றி, பெங்களூரு ஹலசூரு கேட் பெண்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். புகாரில், தனது கணவர், விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்திடுமாறு வற்புறுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், டாலர்ஸ் காலனியில் பெண் ஒருவருடன் பிரசாந்த் குடும்பம் நடத்தி வருவதாக, சசிரேகாவுக்கு தெரிய வந்தது. அந்த பெண், பண வசதி படைத்தவர் என்றும், அவர் மூலம் சினிமா தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டு அவருடன் பிரசாந்த் குடித்தனம் நடத்துவதாகவும் தகவலறிந்தார். இதனால், சஞ்சய் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையில், கடந்த 24ம் தேதி டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்ற சசிரேகா, அங்கிருந்த பிரசாந்தை பிடித்து இழுத்து, சஞ்சய் நகர் போலீஸில் ஒப்படைத்ததாகவும், போலீமார் வழக்கு பதிவு செய்வதாக கூறியதாகவும், ஆனால், அவர் போலீஸ் காம்பவுண்ட் சுவர் ஏறி தப்பிச்சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மற்றொரு தரப்பில், சசிரேகாவின் புகாரையடுத்து, டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு பிரசாந்த் இல்லாததால், அவரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததாகவும், இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு பிரசாந்த் வந்ததாகவும், போலீஸ் தரப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், பிரசாந்த் போலீசிலிருந்து தப்பித்து சென்றதாக வெளியான தகவலை போலீசார் மறுத்தனர்.
சசிரேகா கூறியதாவது: கடந்த, 2004ம் ஆண்டு நானும், பிரசாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், என் கணவர், "கடந்த மூன்று மாதங்களாக எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளது. அதனால், உனக்கு வேண்டிய ஜீவனாம்சம் கொடுக்கிறேன். விவகாரத்துக்கு ஒப்புக் கொள்' என, என்னை துன்புறுத்தினார், அடித்தும் வந்தார். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், உனக்கும், உனது மகனுக்கும் ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, என்று என்னை மிரட்டுகிறார். எனது நகைகள் அனைத்தையும் விற்று விட்டார். தற்போது வீட்டை விட்டு என்னையும், மகனையும் துரத்துவதாக மிரட்டி வருகிறார். சில நாட்களாக, அவர் வீட்டுக்கே வருவதில்லை. இவரால் எனக்கும், எனது மகனுக்கும் ஆபத்து நேரலாம் என்று போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.
நடிகர் பிரசாந்த் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த மாதம் நடிகர் தர்ஷன், அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகாராகி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு நடிகரும் இதுபோன்ற புகாரில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்  Empty Re: சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 8:50

நடிகர் குடும்பத்தில் தினம் நடக்கும் நாடகம்தான் இது யாரச்சொல்ல சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum