சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? Khan11

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?

3 posters

Go down

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? Empty விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?

Post by mdkhan Thu 27 Oct 2011 - 9:41


விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?






விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? Updatedr




விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது பற்றிய விளக்கம் இந்த பதிவில் சென்று பாருங்கள் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எப்படி ?


ஒரு கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வது எவ்வளவு முக்கியமோ
அதுபோல இஸ்டாலேசன் முடிந்த பிறகு அதன் டிரைவர்ஸ் அப்டேசன் மிக மிக
முக்கியம். டிரைவர்ஸ் அப்டேசன் செய்ய உங்களுக்கு தெரியவில்லை என்றால்
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்வதால் எந்த பயனும் இல்லை.

சரி இந்த டிரைவர் அப்டேசனால் என்ன பயன் ?

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீகர், வீடியோ டிஸ்பிளே, யூ.எஸ்.பி டிரைவ் மற்றும்
இண்டெர்நெட் அனைத்தும் சரியாக இயங்கவேண்டும் என்றால் இந்த டிரைவர் அப்டேசனை
சரியாக செய்தாகவேண்டும்.http://tamilcomputertips.blogspot.com

பொதுவாக நீங்கள் பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்கும்பொழுது இந்த டிரைவர் அப்டேசனை பற்றிய பிரச்சனை கொஞ்சம் குறைவு.


ஏனென்றால் ஒவ்வொரு பிராண்டர் கம்ப்யூட்டருக்கும் ஒரு இணைய தளம் இருக்கிறது.



HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

இந்த ஒவ்வொரு பிராண்ட் பெயரையும் நீங்கள் கிளிக் செய்தால் அதனுடைய இணைய தளத்தை நீங்கள் பார்க்கலாம்.

முன்பெல்லாம் பிராண்டட் கம்ப்யூட்டர்களை விலைக்கு வாங்கும்பொழுது டிரைவர்
CD ஒன்று அந்த கம்ப்யூட்டர் பேக்கிங் உடன் கொடுத்து விடுவார்கள். ஆனால்
இப்பொழுது கம்ப்யூட்டர் டிரைவர் CD அதன் பேக்கிங் உடன் வருவதில்லை. User
Manual ல் அந்த பிராண்ட் கம்ப்யூட்டரின் இணைய தளம் முகவரியை மட்டுமே
குறிப்பிட்டு இங்கு சென்று டிரைவரை அப்டேட் செய்துகொள்ளுங்கள் என்று
சொல்லிவிடுகிறார்கள். எனவே கம்ப்யூட்டர் டிரைவர்களை அப்டேட் செய்வதை பற்றி
நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிராண்ட் இணைய தளத்திலும் Support &
Drivers என்ற பகுதிக்கு சென்றால் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் மாடலுக்கு
தகுந்த ஆடியோ, வீடியோ மற்றும் அனைத்து விதமான டிரைவர்களையும் அங்கிருந்து
டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

சரி பிராண்டட் கம்ப்யூட்டர் இல்லாமல் அசெம்பிள் கம்ப்யூட்டராக இருந்தால்
நாம் எப்படி அதன் டிரைவரை இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்வது ?
http://tamilcomputertips.blogspot.com

பொதுவாக நாம் பிராண்டட் கம்ப்யூட்டர் பயண்படுத்தினாலும் அசெம்பிள்
கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும் அதில் Intel Chip set மற்றும் Intel Mother
Board போன்றவையே பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் அசெம்பிள்
கம்ப்யூடருக்கு அதன் டிரைவர்களை அப்டேட் செய்யவேண்டி இருந்தால் www.intel.com
என்ற இணைய தளம் சென்றாலே போதும். இங்கு உங்கள் கம்ப்யூட்டரின் Mother
Board மற்றும் Processor க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் கிடைக்கும்.

சரி நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள இந்த Intel Mother Board என்ன மாடல் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது ?

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu வில் Run என்பதை கிளிக் செய்து
msinfo32.exe என்று டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே ஒரு தட்டு
ஓப்பன் ஆகும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் என்ன மாடல் Mother Board
இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு
அந்த மாடலுக்கு தகுந்த மாதிரி Intel இணைய தளத்தில் நீங்கள் டிரைவர்களை
டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

இவை அனைத்தும் நீங்கள் புதிதாக ஒரு கம்ப்யூட்டரை பார்மெட் செய்து இண்ஸ்டால் செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விசயங்கள் மட்டுமே.

ஆனால் பழைய கம்ப்யூட்டரை நீங்கள் பார்மெட் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்
என்றால் முதலில் நீங்கள் பார்மெட் செய்வதற்கு முன்னால் அந்த டிரைவர்களை
காப்பி எடுக்கவேண்டும். அதாவது Driver Backup என்பது பழைய கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்கு முன்னால் மிக அவசியமான ஒன்றாகும்.

இந்த டிரைவரை பேக்கப் செய்வதற்கு இலவசமாக சில மென்பொருள்கள் இணையத்தில்
கிடைக்கிறது. அதன் மூலம் நீங்கள் டிரைவரை பேக்கப் செய்துகொள்ளலாம்.

இந்த லிங்க் மூலம் நீங்கள் Driver Max என்ற மென்பொருளை டவுண்லோடு செய்து ஒரு USB Pen Drive ல் அதனை வைத்துக்கொள்ளுங்கள்.
Drive Max for Driver Backup

பழைய கம்ப்யூட்டர் எதுவானாலும் அதனை பார்மெட் செய்வதற்கு முன்னால் நீங்கள்
இந்த Drive Max மென்பொருளை இண்ஸ்டால் செய்து இதன் மூலம் Drivers ஐ காப்பி
செய்து அதனை அந்த USB Pen Drive ல் சேமித்துக்கொண்டு பிறகு பார்மெட்
செய்யுங்கள். பிறகு விண்டோஸ் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த Drive Max ஐ
மறுபடியும் இன்ஸ்டால் செய்து நீங்கள் காப்பி செய்து வைத்த Drivers ஐ Update
செய்துகொள்ளுங்கள்.

இந்த டிரவர்ஸ் அப்டேசன் பற்றிய கூடுதல் தகவலுக்கு என் ஈமெயில் முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு http://tamilcomputertips.blogspot.com/ என்ற இணைய தளம் செல்லுங்கள்.

நன்றி ! அன்புடன்: கான்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 9:48

மிக்க நன்றி கானி உண்மையைச் சொன்னால் நானெல்லாம் ஆண் பண்ணி வேலை முடிந்ததும் ஆப் பண்ணிட்டு போயிடுவேன் இது மாதிரியான எதையும் பார்ப்பதே இல்லை இன்றுதான் கவனிக்கிறேன் மிக்க நன்றி கான் ஜீ

படித்துக்கொள்கிறேன் தக்க நேரத்தில் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? 480414 விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? 517195 விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? 741156


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?

Post by Atchaya Thu 27 Oct 2011 - 11:40

நண்பன் கூறியது போல , இத் தகவலினை இன்று தான் நானும் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி ஜி.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ? Empty Re: விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் டிரைவர்ஸ் அப்டேட் செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum