சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார் Khan11

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்

Go down

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார் Empty இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 11:12

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார் 24ab137d-145b-4787-bfc2-a30ad99724e3_S_secvpf

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0
என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை சரியான
முறையில் பழிவாங்கியது. இந்த தொடரில் ரன் குவிப்பில் வீராட்கோலி முதலிடத்தை
பிடித்தார். அவர் 5 ஆட்டத்தில் விளையாடி 270 ரன் குவித்தார்.

2
ஆட்டத்தில் ஆட்டம் இழக்காததால் அவரது சராசரி 90 ஆகும். ஒரு சதமும், ஒரு
அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச ரன் 112 ஆகும். அவருக்கு
அடுத்தப்படியாக காம்பீர் 213 ரன்கள் எடுத்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். 2
அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்ச ரன் 84.

இந்திய
அணி கேப்டன் டோனி 212 ரன் எடுத்து 3-வது இடத்தை பிடித்தார். அவர் விளையாடிய
4 போட்டியிலும் அவுட் ஆகவில்லை. 2 அரைசதம் அடித்தார். 87 ரன்
அதிகபட்சமாகும்.

டிராட் (இங்கிலாந்து) 202 ரன்னும்,
ரகானே 182 ரன்னும், ரெய்னா 179 ரன்னும், பீட்டர்சன் (இங்கிலாந்து) 170
ரன்னும் எடுத்தனர். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா முத்திரை பதித்தார். 5
ஆட்டத்தில் 11 விக்கெட் கைப்பற்றினார். 33 ரன் கொடுத்து 4 விக்கெட்
கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

ஜடேஜாவுக்கு
அடுத்தப்படியாக சென்னை வீரர் அஸ்வின் 2-வது இடத்தை பிடித்தார். அவர் 10
விக்கெட் கைப்பற்றினார். 28 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றியது அவரது
சிறந்த பந்துவீச்சு ஆகும். ஸ்டீவன் பின் (இங்கிலாந்து) 8 விக்கெட்டும்,
வினய்குமார் 6 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய - இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ‘ஹொட் ஸ்பொட்’ இல்லை
» இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்
» இங்கிலாந்து தொடரில் இளம்வீரர்கள் அபாரமாக ஆடுகிறார்கள்: கேப்டன் டோனி பேட்டி
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
» இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு மோர்கன் தலைவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum