சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Khan11

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

4 posters

Go down

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Empty ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

Post by Inudeen Fri 28 Oct 2011 - 9:18

நபிவழியில் உள்ளது ஜந்தாகும் அல்லது ஜந்து காரியங்கள் நபிவழியில் உள்ளவையாகும். கத்னா
செய்வது, (ஆண் பெண் இருசாராரும்) ஆண்குறி, பெண்குறி இன்னும் அதைச்சுற்றி உள்ள முடியை
நீக்குவது, நகங்களை வெட்டுவது அக்குளில் (உள்ள) முடியை (நீக்குவது) பிடுங்குவது, மீசையை
குறைப்பது ஆகியவைகளாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு: 1 ஹதீஸில் “அல்பிதரத்” என்ற வார்த்தைக்கு இருபொருள்களை ஹதீஸ் கலை வல்லுனர்கள்
கூறுகிறார்கள்.

ய. ‘நபி வழி‘ அதன்பொருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளாகும்.


டி. ‘மார்க்கம்‘ இவைகளை செயல்படுத்துவது மார்க்கமாகும் என்ற பொருளும் கூறப்படுகிறது.
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Empty Re: ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

Post by Inudeen Fri 28 Oct 2011 - 9:19

பத்து (விஷயங்கள்) நபிவழியாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.

1. மீசையை குறைத்தல். 2. தாடியை நிறைவாக வைத்தல். 3. பல் துலக்குதல். 4. மூக்கிற்கு
தண்ணீர் செலுத்துதல். 5. நகங்களை வெட்டுதல். 6. விரல்களின் முடுச்சுகளையும் அதன் விரிவுகளையும்
கழுவுதல். 7. அக்குளின் முடிகளை களைதல். 8. ஆண், பெண் இரு சாராரும் மர்மஸ்தானத்தின்
மேல் முடியை சிறைத்தல். 9. துப்புரவு செய்தல். பத்தாவதை நான் மறந்து விட்டேன். ஆயினும்
அது வாய் கொப்பளித்தலாக இருக்கலாம் என முஸ்அபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்
என ஜகரிய்யா கூறுகிறார். தண்ணீரால் சுத்தம் செய்தல் என்பது மலஜலம் கழித்தபின் சுத்தம்
செய்தலாகும் என்று ‘வகீஉ‘ (என்பவர்) கூறுவதாக குபைதா ரளியல்லாஹு அன்ஹு (இந்த வார்த்தையை)
அதிகப்படுத்தியுள்ளார்.

குறிப்பு: ‘இன்திகாஸ்‘ என்ற வார்த்தைக்கு, ய. தண்ணீரால் ஆண்குறி, பெண்குறி சிறு நீர்
கழித்த பின் சுத்தம் செய்வது டி. ஒரு சில அறிவிப்புகளில் ‘இன்திகாஸ்‘ என்ற வார்த்தைக்கு
பகரமாக இன்திளாஹ், என்பது வந்துள்ளது. அதன் பொருள் ‘தெளித்தல்‘ என்பதாகும்.
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Empty Re: ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

Post by *சம்ஸ் Fri 28 Oct 2011 - 16:04

நன்றி அருமையான தொகுப்பிற்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Empty Re: ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

Post by முனாஸ் சுலைமான் Fri 28 Oct 2011 - 16:06

நல்ல பதிவினைத் தந்திருக்கும் உறவுக்கு நன்றி..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Empty Re: ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

Post by Atchaya Fri 28 Oct 2011 - 17:51

நன்மை தரும் நல்ல பதிவு.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் Empty Re: ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum