Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?
முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.
தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.
இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3971

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
முனாஸ் சுலைமான் wrote:சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
அடித்தால் கணவன்மார்களை தான் அடிக்கணும் முதல்ல.. கணவன்மார்கள் மனைவியிடம் கண்டிப்பாக புடவை உடுத்தக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு புடவை அல்லாத வேறு ஆடைகள் எடுத்து தரனும்.இந்த ஹதீஸை எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கணும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
அடித்தால் கணவன்மார்களை தான் அடிக்கணும் முதல்ல.. கணவன்மார்கள் மனைவியிடம் கண்டிப்பாக புடவை உடுத்தக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு புடவை அல்லாத வேறு ஆடைகள் எடுத்து தரனும்.இந்த ஹதீஸை எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கணும்.
இதை அனைவரும் கவனத்தில் கொள்ளுங்கள் உறவுகளே நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்ணின் இடை (இடுப்பு) தெரிகிற விதத்தில் ஆடை அணிவதினால் மறுமையில் தண்டனை உண்டா?
@. @. @.kiwi boy wrote:முனாஸ் சுலைமான் wrote:சரி இல்லாவிட்டால் (*(: (*(:நேசமுடன் ஹாசிம் wrote:முக்கியமான விடயம் சகோ இது தெரியாத எம் சகோதரிகள் அதிகமான தவறில் இருக்கிறார்கள் உணர்ந்து தங்களது ஆடைவிடயத்தில் கவனமெடுத்து சுவனமடைந்திட வேண்டும்
அடித்தால் கணவன்மார்களை தான் அடிக்கணும் முதல்ல.. கணவன்மார்கள் மனைவியிடம் கண்டிப்பாக புடவை உடுத்தக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு புடவை அல்லாத வேறு ஆடைகள் எடுத்து தரனும்.இந்த ஹதீஸை எடுத்து சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கணும்.
Similar topics
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» மறுமையில் மனிதனின் கதறல்
» மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்
» மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?
» வியக்கத்தக்க விதத்தில் காரை நிறுத்தி சாதனை!
» மறுமையில் மனிதனின் கதறல்
» மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்
» மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?
» வியக்கத்தக்க விதத்தில் காரை நிறுத்தி சாதனை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum