சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Khan11

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

4 posters

Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Empty எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 10:34

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வரும் பலர், மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருவதாக மருத்துவ, சுகாதாரத்துறைகள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளன.
தேனி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்து, எய்ட்ஸ் நோய்க்கு கூட்டு மருந்து சிகிச்சை எடுக்கும் பல பெண் நோயாளிகள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் மூலம் அப்பாவி குடும்ப பெண்களுக்கும் எச்.ஐ.வி., பரவி வருகிறது. காண்டம் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு தற்போது வெகுவாக குறைந்து விட்டது.
இதனால் ஆண்கள் பலர் எளிதில் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை பற்றிய விபரம் மருத்துவ, சுகாதாரத்துறைக்கு தெரிந்தாலும் தடுக்க வழியில்லாமல் தவிக்கிறது.நோயாளிகளை பற்றிய விபரங்களை வெளியிடவும் சட்டத்தில் இடமில்லை.

இதனால் மீண்டும், மீண்டும் அவர்கள் நோய் பரப்புவதை தடுக்கவும் வழியில்லை. எனவே இது குறித்த விபரமான அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைத்து, ஆலோசனை கேட்டுள்ளது.


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Empty Re: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

Post by gud boy Fri 28 Oct 2011 - 16:49

இத்தகைய விபச்சாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Empty Re: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 16:51

kiwi boy wrote:இத்தகைய விபச்சாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
@. @.


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Empty Re: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

Post by முனாஸ் சுலைமான் Fri 28 Oct 2011 - 16:55

நேசமுடன் ஹாசிம் wrote:
kiwi boy wrote:இத்தகைய விபச்சாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
@. @.
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Empty Re: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

Post by பார்த்திபன் Fri 28 Oct 2011 - 20:33

இத்தொழிலில் பணம் பார்த்தவர்கள் அதிலிருந்து விலகுவது அபூர்வம். நோயை பரப்புவதை அவர்கள் ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாகவும் பார்க்கிறார்கள்.
தன்னை இப்படி ஆக்கிய சமுதாயத்தை தண்டிக்க வேண்டும் என்கிற எண்ணமும் ஒரு காரணம்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள் Empty Re: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum