Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பட்ட மரங்களாய்...(கலைநிலா )
+5
பார்த்திபன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
kalainilaa
9 posters
Page 1 of 1
பட்ட மரங்களாய்...(கலைநிலா )
பசுமைகள் பேசிய
பச்சை மரங்களும்
புல் வழிச்சாலைகளும்
மழையோடு மாறுப்பட்டதால்
காய்ந்துப்போன சருகளாய்
பட்ட மரங்களாய்...
எல்லாம் வாழ்க்கையோடு
தன் ரசனையோடு
ஒன்றுபட்டால்
உறவாகவும்
மாறுப்பட்டால்
மறுக்கப்படுவதும்
இயற்கைக்கு மட்டுமா...
முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுப்பட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!
மரத்தை போல
வாழுகின்ற
மனிதர்களால்...
பட்ட மரங்களாய்
காயம்பட்ட உள்ளங்களாய்
இன்னும் இங்கு...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
ஒரு பட்ட மரத்தை வைதது நொந்து போன உள்ளங்களை மெதுவாகத்தடவி விட்டீர்கள் உங்கள் கரம் பட்டதால் அவர்கள் உள்ளங்கள் இனியேனும் துளிர் விடட்டுமே.....
நாம் வாழப்போகும் பக்கங்கள் இன்னும் புறட்டப்படாமலேயே இருக்கிறது அந்தப்பக்கங்கள் எப்படிருக்குமோ பட்டமரமாகவா அல்லது..................
நாம் வாழப்போகும் பக்கங்கள் இன்னும் புறட்டப்படாமலேயே இருக்கிறது அந்தப்பக்கங்கள் எப்படிருக்குமோ பட்டமரமாகவா அல்லது..................
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
படமும் கவியும் படத்துக்கேற்ற கவிதை அதுவும் ஒரு வித்தியாசமான உதாரணத்துடன்முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுப்பட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!
முதியோர் இல்லம் தோன்றுவதற்கும் மாறு பட்ட மறுக்கப்பட்ட நிலையே காரணம் சரியான கூற்று இது தோழரே
நல்ல வரிக்கவிதை அதன் அர்த்தம் எல்லாமே சூப்பர்...
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
முனாஸ் சுலைமான் wrote:படமும் கவியும் படத்துக்கேற்ற கவிதை அதுவும் ஒரு வித்தியாசமான உதாரணத்துடன்முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுப்பட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!
முதியோர் இல்லம் தோன்றுவதற்கும் மாறு பட்ட மறுக்கப்பட்ட நிலையே காரணம் சரியான கூற்று இது தோழரே
நல்ல வரிக்கவிதை அதன் அர்த்தம் எல்லாமே சூப்பர்...
சரியான சொன்னீர்கள் சார் @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
இது பட்டமரம் மட்டுமல்ல எங்கள் இதயத்தைத் தொட்ட மரம்!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
நன்றி உறவே.உங்கள் மறுமொழிக்கண்டு மனம் கண்டு மகிந்தது இங்கு. :!@!:பாயிஸ் wrote:ஒரு பட்ட மரத்தை வைதது நொந்து போன உள்ளங்களை மெதுவாகத்தடவி விட்டீர்கள் உங்கள் கரம் பட்டதால் அவர்கள் உள்ளங்கள் இனியேனும் துளிர் விடட்டுமே.....
நாம் வாழப்போகும் பக்கங்கள் இன்னும் புறட்டப்படாமலேயே இருக்கிறது அந்தப்பக்கங்கள் எப்படிருக்குமோ பட்டமரமாகவா அல்லது..................
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
மழையோடு மாறுபட்டதால்
காய்ந்துப்போன சருகளாய்
பட்ட மரங்களாய்...
எல்லாம் வாழ்க்கையோடு
தன் ரசனையோடு
ஒன்றுபட்டால்
உறவாகவும்
மாறுப்பட்டால்
மறுக்கப்படுவதும்
இயற்கைக்கு மட்டுமா...
முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுபட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!
மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் மாஸ்டர்
மாறுபட்ட மறுக்கப்பட்ட நிலையே காரணம் பல இன்னல்களுக்கு
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
நல்ல சமுதாய சிந்தனை வாழ்த்துகள் !
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
முனாஸ் சுலைமான் wrote:படமும் கவியும் படத்துக்கேற்ற கவிதை அதுவும் ஒரு வித்தியாசமான உதாரணத்துடன்முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுப்பட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!
முதியோர் இல்லம் தோன்றுவதற்கும் மாறு பட்ட மறுக்கப்பட்ட நிலையே காரணம் சரியான கூற்று இது தோழரே
நல்ல வரிக்கவிதை அதன் அர்த்தம் எல்லாமே சூப்பர்...
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
அரசியல் வாதியை பார்த்து மரம் சொல்கிறது.
கூட்டம் கூட்டி வந்து எனை
நட்டுவிட்டு சென்றனையே!
விட்டு விட்டு சென்றது கூட்டம்
கை விட்டு போனதுன் வாழ்க்கை
நட்ட இடமோ பொட்டல்வெளிக் காடு
பட்டு விட்டேன் நானும் உமைப்போன்று
சுட்டுப் போட்டாலும் நான் நன்றிமறவேன்
ஆறறிவு கொண்டவனே
ஆடாத ஆட்டம் போட்டவனே
ஆறடி மட்டுமே உமக்கு சொந்தமென்ற
அறிவு உமக்கு இல்லையா?
பட்ட மரம் நான் மட்டுமல்ல
இன்று நீயும் தான்!
கூட்டம் கூட்டி வந்து எனை
நட்டுவிட்டு சென்றனையே!
விட்டு விட்டு சென்றது கூட்டம்
கை விட்டு போனதுன் வாழ்க்கை
நட்ட இடமோ பொட்டல்வெளிக் காடு
பட்டு விட்டேன் நானும் உமைப்போன்று
சுட்டுப் போட்டாலும் நான் நன்றிமறவேன்
ஆறறிவு கொண்டவனே
ஆடாத ஆட்டம் போட்டவனே
ஆறடி மட்டுமே உமக்கு சொந்தமென்ற
அறிவு உமக்கு இல்லையா?
பட்ட மரம் நான் மட்டுமல்ல
இன்று நீயும் தான்!
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
Atchaya wrote:அரசியல் வாதியை பார்த்து மரம் சொல்கிறது.
கூட்டம் கூட்டி வந்து எனை
நட்டுவிட்டு சென்றனையே!
விட்டு விட்டு சென்றது கூட்டம்
கை விட்டு போனதுன் வாழ்க்கை
நட்ட இடமோ பொட்டல்வெளிக் காடு
பட்டு விட்டேன் நானும் உமைப்போன்று
சுட்டுப் போட்டாலும் நான் நன்றிமறவேன்
ஆறறிவு கொண்டவனே
ஆடாத ஆட்டம் போட்டவனே
ஆறடி மட்டுமே உமக்கு சொந்தமென்ற
அறிவு உமக்கு இல்லையா?
பட்ட மரம் நான் மட்டுமல்ல
இன்று நீயும் தான்!
மிகவும் அருமை அட்சயா உண்மையான வரிகள் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பட்ட மரங்களாய்...(கலைநிலா )
Atchaya wrote:அரசியல் வாதியை பார்த்து மரம் சொல்கிறது.
கூட்டம் கூட்டி வந்து எனை
நட்டுவிட்டு சென்றனையே!
விட்டு விட்டு சென்றது கூட்டம்
கை விட்டு போனதுன் வாழ்க்கை
நட்ட இடமோ பொட்டல்வெளிக் காடு
பட்டு விட்டேன் நானும் உமைப்போன்று
சுட்டுப் போட்டாலும் நான் நன்றிமறவேன்
ஆறறிவு கொண்டவனே
ஆடாத ஆட்டம் போட்டவனே
ஆறடி மட்டுமே உமக்கு சொந்தமென்ற
அறிவு உமக்கு இல்லையா?
பட்ட மரம் நான் மட்டுமல்ல
இன்று நீயும் தான்!
ஆறறிவு கொண்டவந்தான் அண்ணா அந்த ஆட்டம் போர்ரான்.
எவ்வளவு நல்லது இருந்தாலும் எடுத்துக் கொள்ளாத ஆறறிவு படைத்தவன்.
உங்கள் வரிகள் அருமையாக உள்ளது.
அரசியல் வாதிகளுக்கு இதெல்லாம் சகஜம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum