Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உதவும் கரங்களே இது உங்கள் பார்வைக்கு.
3 posters
Page 1 of 1
உதவும் கரங்களே இது உங்கள் பார்வைக்கு.
உங்களின் நல்ல எண்ணங்களின் பிரதிபலிப்பாக இது அமையட்டும் பார்வைக்கு
http://www.natpanimantram.co.cc/2011/10/blog-post_28.html
http://www.natpanimantram.co.cc/2011/10/blog-post_28.html
Re: உதவும் கரங்களே இது உங்கள் பார்வைக்கு.
குடிப்பதற்க்கு குடிநீருக்கான உதவி தேடுகிறார்கள் இவர்கள்.
ஊரின் நிலை குறித்தும் குடிநீரின் தட்டுப்பாடு குறித்தும் இன்று அரசினால் குடிநீர் வசதி கொடுக்கப்படுகிறது ஆனால் அதற்க்காக 5000 ரூபா முதல் 15000 ரூபா வரை அறவிடப்படுகிறது
இதனைப்பெற்றுக்கொள்ள முடியாத நிலமையில் உள்ள சிலருக்காக வசதி வாய்ப்பு இல்லாத பாவப்பட்ட ஏழை மக்களின் நலன்கருதி முனாஸ் நற்பணி மன்றம்
பணம் படைத்தவர்கள் உதவும் கரங்கள் நன்கொடையாளிகளின் மூலமாக அவர்களால் முடிந்த உதவியினைச்செய்து குடிப்பதற்க்கான குடிநீர் பெற்றுக்கொடுக்க உதவி செய்ய முன்வந்துள்ளது, எனவே முடிந்த உறவுகள் அன்பர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்து தருமாறு அல்லது கீழே தரப்பட்ட கணக்கிலக்கம் அல்லது முகவரியில் தொடர்பு கொண்டு ஒத்துளைப்பு வழங்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
இது குடி நீருக்கான உதவி படைத்தவனின் பாசத்தினைப்பெறும் உதவி குடிப்பதற்க்கு ஒரு சொட்டு அல்ல முழுவாழ் நாளுமே நீர் அருந்த ஒரு குடும்பத்துக்கு உதவுவீர்களா...?
நல்லருளும் பறக்கத்தும் கிடைக்க படைத்தவன் ஒருவனை வேண்டுகிறோம்.
நன்றி நிருவாகம்
முனாஸ் நற்பணி மன்றம்.
முகவரி
MUNAS NATPANI MANTRAM
NO: 209 SMALL MASJITH ROAD
ADDAlAICHENAI: 10
SRILANKA
TEL/FAX: 0094 672277978
MOB: 0094 771276680
வங்கி :
MUNAS NATPANI MANTRAM. A/C: 71757244.
BANK OF CEYLON
ADDALAICHENAI
SRILANKA.

பணம் படைத்த நல்ல மனம் படைத்த உறவுகள் உதவ முன் வருவார்கள் எங்களால் ஆன உதவிகளைச் செய்கிறோம் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
உங்கள் சேவை தொடரட்டும் ஓயாமல் :];:
உங்கள் சேவை தொடரட்டும் ஓயாமல் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உதவும் கரங்களே இது உங்கள் பார்வைக்கு.
எங்களால் ஆன உதவிகளைச் செய்கிறோம் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உதவும் கரங்களே இது உங்கள் பார்வைக்கு.
:”@: :”@:*சம்ஸ் wrote:எங்களால் ஆன உதவிகளைச் செய்கிறோம் அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.
Similar topics
» விமானம் உங்கள் பார்வைக்கு...
» மலர்கள் சில உங்கள் பார்வைக்கு...
» கை வண்ணங்கள் சில உங்கள் பார்வைக்கு...
» சில தேவதைகள் , உங்கள் பார்வைக்கு .
» விமானங்கள் உங்கள் பார்வைக்கு..
» மலர்கள் சில உங்கள் பார்வைக்கு...
» கை வண்ணங்கள் சில உங்கள் பார்வைக்கு...
» சில தேவதைகள் , உங்கள் பார்வைக்கு .
» விமானங்கள் உங்கள் பார்வைக்கு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum