சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியாவில், கடந்த ஆண்டு விபத்துகளில் 4 இலட்சம் பேர் பலி Khan11

இந்தியாவில், கடந்த ஆண்டு விபத்துகளில் 4 இலட்சம் பேர் பலி

Go down

இந்தியாவில், கடந்த ஆண்டு விபத்துகளில் 4 இலட்சம் பேர் பலி Empty இந்தியாவில், கடந்த ஆண்டு விபத்துகளில் 4 இலட்சம் பேர் பலி

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 11:15

இந்தியாவில், கடந்த ஆண்டு
விபத்துகளில் 4 இலட்சம் பேர் பலி




அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் தகவல்
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவின்
அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் சாலை, ரெயில்
விபத்துகள், தீவிபத்து, மின்னல் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விபத்துகளால் 3
இலட்சத்து 84 ஆயிரத்து 649 பேர் பலியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது 2009ம்
ஆண்டை விட 7.7 சதவீதம் அதிகம். பலியான எண்ணிக்கையில் அதிக அளவாக, மராட்டியத்தில்
மட்டும் 16.7 சதவீத உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டின் விபத்து உயிரிழப்பு
சதவீதம் 8.4 ஆகும்.
மொத்தம் 6 இலட்சத்து 78 ஆயிரத்து 326 விபத்துகள் நடந்துள்ளன. 5 இலட்சத்துக்கும்
மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பெரும்பாலான சாலை விபத்துகள் மே மாதத்திலும்,
அதிலும் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள்தான் நடந்து இருப்பதாக அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலியானவர்களில் 78 சதவீதம் பேர் ஆண்கள் 22 சதவீதம் பேர் பெண்கள். ஆனால்,
தீவிபத்தில் பலியானவர்களில் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
» விபத்துகளில் இறந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி; ஜெயலலிதா அறிவிப்பு
» சவுதி: கடந்த 48 மணி நேரத்தில் 1949 பேர் எல்லைக் காவல் படையால் கைது...
» வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
» 2013ல் நாடு முழுவதும் 1.34 இலட்சம் பேர் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum