சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Khan11

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

4 posters

Go down

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Empty Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

Post by puthiyaulakam Sat 29 Oct 2011 - 13:13

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை:. அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கா கோலா பாணத்தில் உள்ள இராசாயண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங்குகிறோம். காணொளியை கவனமாக பாருங்கள்.. கொகோ கோலா பாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி … அதற்குள் இட்டு வைத்திருந்த முட்டை இறப்பர் போன்று இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த கோகோ கோலா பாணத்தில் பல இராசாயண கலவைகள் கலந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. Phosporic Acid போன்ற பல இரசாயணங்களின் கலவையே இது என கூறப்படுகிறது. இதன் மூலம் கொக்கா கோலா தினமும் பருகுவதால் நிச்சயம் எமது பற்களுக்கு ஆபத்து என்பது புலனாகிறது. அது மட்டுமல்ல பெப்சி (Pepsi) பாணமும் இதற்கு பொருந்தும் நீங்களும் காணொளியினை பாருங்கள்…



http://puthiyaulakam.com/?p=3417
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Empty Re: Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 13:26

நான் கோக் குடிப்பதில்லை இன்று முதல் பெப்சியும் குடிக்க மாட்டேன் :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Empty Re: Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

Post by முனாஸ் சுலைமான் Sat 29 Oct 2011 - 15:42

நண்பன் wrote:நான் கோக் குடிப்பதில்லை இன்று முதல் பெப்சியும் குடிக்க மாட்டேன் :,;: :,;:
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Empty Re: Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

Post by puthiyaulakam Sat 29 Oct 2011 - 23:21

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:நான் கோக் குடிப்பதில்லை இன்று முதல் பெப்சியும் குடிக்க மாட்டேன் :,;: :,;:
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:

:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: நிலுங்க நானும் வாறன்
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Empty Re: Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

Post by *சம்ஸ் Sun 30 Oct 2011 - 6:38

நில்லுங்கள் நானும் வருகிறேன் :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி) Empty Re: Coca Cola குடிப்பவரா நீங்கள் எச்சரிக்கை!!(அதிர்ச்சி காணொளி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் செத்து பிளைச்சவன்டா எமனை பார்த்து சிரித்தவண்டா..(அதிர்ச்சி காணொளி)
» ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!
» சாப்பாட்டு ராமணா நீங்கள்? அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா?
» குழந்தையின் உடலில் ஒட்டிய விசித்திர உருவம்!(அதிர்ச்சி காணொளி)
» எலிக்குஞ்சுகளை அரைத்து ஜூஸ் குடிக்கும் இளைஞன்!(அதிர்ச்சி காணொளி)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum