Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
5 posters
Page 1 of 1
நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
தமிழில் 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து
புகழ் பெற்றவர் நடிகை மனோரமா. சில மாதங்களுக்கு முன் திருப்பதியில் சாமி
கும்பிட்டு திரும்பியபோது கார் கவிழ்ந்து மனோரமா காயங்களுடன் உயிர்
தப்பினார். சென்னை வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.
அதன் பிறகு
அவர் நிகழ்ச்சிகள் படப்பிடிப்புகள் எதிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு
எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன் காளகஸ்தி கோவிலுக்கு சாமி கும்பிட
சென்றார். அங்கு விடுதியில் தங்கி இருந்த போது குளியல் அறையில் வழுக்கி
விழுந்தார். இதில் நெற்றியில் அடிபட்டது. அப்போது அதை பெரிதாக எடுத்துக்
கொள்ளாமல் தைலம் தடவியதால் வலி குறைந்தது.
ஆனால்
சில வாரங்கள் கழித்து நெற்றியில் அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டது.
தாங்க முடியாத வலி இருந்ததால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் ஸ்கேன்
எடுத்து பார்த்ததில் நெற்றியில் அடிபட்ட இடத்தில் ரத்தம் உறைந்து இருப்பது
தெரிய வந்தது. இதற்கு டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த
முயன்றனர்.
ஆனால் அவருக்கு சளித்தொல்லை, சர்க்கரை
வியாதி, ரத்த அழுத்தம், கால் மூட்டு வலி இருப்பதால் உடல்நிலை மோசம்
அடைந்தது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். டியூப் மூலம் சளியை
அகற்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தலையில்
ரத்த கட்டி காரணமாக அவர் நினைவு இழந்து கோமா நிலையை அடைந்தார். செயற்கை
சுவாசம் அளிக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன்
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து-மாத்திரைகளில் நெற்றியில்
ஏற்பட்ட ரத்தக்கட்டி கறையாததால் அந்த இடத்தில் சிறிய ஆபரேசன் செய்யலாமா?
என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
நாளை
அல்லது நாளை மறுநாள் அவருக்கு ஆபரேசன் நடைபெறலாம் என்று தெரிகிறது.
மனோரமா அபாய கட்டத்தில் இருந்தாலும், அவரது இதய துடிப்பு, நாடித் துடிப்பு
சீராக இருக்கிறது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.
கிருமி தொற்று அபாயம் இருப்பதால்
அவரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. நெருங்கிய உறவினர்கள்
மட்டும் சில நிமிடங்கள் பார்த்து விட்டு வருகிறார்கள். டாக்டர் குழுவினர்
தொடர்ந்து உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
ஆச்சி விரைவில் குணமடைய வேண்டுவோம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:ஆச்சி விரைவில் குணமடைய வேண்டுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
எனக்கும் பெருமை சேர்த்து தந்தவர் என்று சொல்ல முடியாது இருந்தும் நிறைய நண்பர்களைச் சேர்த்து தந்தவர் ஆச்சி மனோரம்மா என்று சொல்லலாம். மனோரம்மாவிடம் நான் பேட்டி எடுத்து இலங்கை ஜனனி பத்திரிகையில் பிரசுரமானது சினிமா நட்சத்திரங்களின் புகைப்படப் பகுதியில் என்னுடய படமும் வெளி வந்தது நூற்றுக்கணக்கான கலை உலக நண்பர்கள் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார்கள் இலங்கை நண்பர்கள் . அது எனக்கு சந்தோசமாக இருந்தது இன்று ஆச்சியின் உடல் நிலை சரி இல்லை என்றதும் கொஞ்சம் கவலையடைந்தேன்.
விரைவில் குணமடைய இறைவன் துணை.
விரைவில் குணமடைய இறைவன் துணை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
தமிழ் திரை உலக சகாப்தம் ஆச்சி மனோரமா இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேசன்; செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
இற்றைக்கு 7 வருடங்களுக்கு முதல் ஜனனிப்பேப்பரில் உங்களுடைய படம் மனோரமாவும் அவரது மகனும் இன்னும் பல கலைஞர்களுடன் ஞாபகம் இருக்கிறது..நண்பன் wrote:எனக்கும் பெருமை சேர்த்து தந்தவர் என்று சொல்ல முடியாது இருந்தும் நிறைய நண்பர்களைச் சேர்த்து தந்தவர் ஆச்சி மனோரம்மா என்று சொல்லலாம். மனோரம்மாவிடம் நான் பேட்டி எடுத்து இலங்கை ஜனனி பத்திரிகையில் பிரசுரமானது சினிமா நட்சத்திரங்களின் புகைப்படப் பகுதியில் என்னுடய படமும் வெளி வந்தது நூற்றுக்கணக்கான கலை உலக நண்பர்கள் என்னோடு தொடர்பு கொண்டு பேசினார்கள் இலங்கை நண்பர்கள் . அது எனக்கு சந்தோசமாக இருந்தது இன்று ஆச்சியின் உடல் நிலை சரி இல்லை என்றதும் கொஞ்சம் கவலையடைந்தேன்.
விரைவில் குணமடைய இறைவன் துணை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum