Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எக்ஸெலில் ஓடியோ கோப்புகளை இணைப்பதற்கு
Page 1 of 1
எக்ஸெலில் ஓடியோ கோப்புகளை இணைப்பதற்கு
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஓடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும்.
இதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது.
இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:
1. எங்கு ஓடியோ கோப்பை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ அதன் அருகே உள்ள செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. Insert மெனு சென்று அங்கு Object என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது காட்டப்படாமல்(Not enabled and gray in colour) இருப்பின் உங்கள் செல் தேர்வில் சிறிய தவறு உள்ளது என்று பொருள். சரியாக இருந்தால், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பொக்ஸ் காட்டப்படும்.
3. இந்த பொக்ஸில் Create from File என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மேலாக ஓடியோ கோப்பைத் தேர்வு செய்திட பிரவுஸ் பட்டனும், நீள் சதுரமும் கொடுக்கப்பட்டிருக்கும் இதனைப் பயன்படுத்தி நீங்கள் இணைக்க விரும்பும் ஓடியோ கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இந்த பொக்ஸிலேயே Link to file மற்றும் Display as Icon என்பவை தரப்பட்டிருக்கும். இவற்றையும் தேர்ந்தெடுக்கவும்.
5. அனைத்தும் முடிந்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் இணைக்க நினைத்த இடத்தில் ஓடியோ ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பு இயக்கப்பட்டு ஒலிக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஓடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு.
» ஓடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க
» ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
» ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
» கோப்புகளை மறைக்க
» ஓடியோ கோப்புகளை பிரித்து பின் ஒன்றிணைக்க
» ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
» ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
» கோப்புகளை மறைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum