Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மர்மத் தாக்குதல்கள் !
4 posters
Page 1 of 1
மர்மத் தாக்குதல்கள் !
தலை குனிந்து நடக்கும்
பெண்கள் தான் நல்லவர்களாம்...
அடப்பாவிகளா...
எத்தனை காலத்திற்குத்தான்
பெண்களைத் தலை நிமிரவிடாமல்
செய்யப் போகிறீர்கள்?
அன்ன நடைதான் -
பெண்களுக்கு அழகாம்...
அம்மாடி... நீ
பின்தங்கி இருப்பதற்கே
இந்தச் சமூகம்
உன்னைத் தயார்செய்கிறது
அதிர்ந்து பேசாத பெண்ணே
குடும்பப் பெண்ணாம்
உன் குரலைக் கூட அடக்கி விடுகிறார்களே !..
இவையெல்லாம்
மர்மத் தாக்குதல்கள்
இவற்றில் எல்லாம் ...மயங்கி விடாதே!
தலை குனியாதே...
நிமிர்ந்து நில்.... உலகத்தைப் பார்
அன்ன நடை எதற்கு... வேகம் கூட்டு..
இரண்டடி முன்சென்று ...
பின்னோக்கிப் பார்...
மூச்சு முட்ட நின்றுகொண்டிருக்கும்
இந்த ஆண் சமூகத்தைப் பார் !
அதிரப் பேசு...
உன்குரல் -
எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கட்டும்!
யாரோ போட்ட பாதையில் -
இன்னும் நடந்துகொண்டிருக்காதே...
உன்பாதை...நேரானதுதான்
தொடர்ந்து நட ........துணிந்து நட
வெற்றியைப் பார்த்து வெட்கப்படட்டும்
உன்னை அடக்கி வைத்தவர்கள்!
பெண்கள் தான் நல்லவர்களாம்...
அடப்பாவிகளா...
எத்தனை காலத்திற்குத்தான்
பெண்களைத் தலை நிமிரவிடாமல்
செய்யப் போகிறீர்கள்?
அன்ன நடைதான் -
பெண்களுக்கு அழகாம்...
அம்மாடி... நீ
பின்தங்கி இருப்பதற்கே
இந்தச் சமூகம்
உன்னைத் தயார்செய்கிறது
அதிர்ந்து பேசாத பெண்ணே
குடும்பப் பெண்ணாம்
உன் குரலைக் கூட அடக்கி விடுகிறார்களே !..
இவையெல்லாம்
மர்மத் தாக்குதல்கள்
இவற்றில் எல்லாம் ...மயங்கி விடாதே!
தலை குனியாதே...
நிமிர்ந்து நில்.... உலகத்தைப் பார்
அன்ன நடை எதற்கு... வேகம் கூட்டு..
இரண்டடி முன்சென்று ...
பின்னோக்கிப் பார்...
மூச்சு முட்ட நின்றுகொண்டிருக்கும்
இந்த ஆண் சமூகத்தைப் பார் !
அதிரப் பேசு...
உன்குரல் -
எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கட்டும்!
யாரோ போட்ட பாதையில் -
இன்னும் நடந்துகொண்டிருக்காதே...
உன்பாதை...நேரானதுதான்
தொடர்ந்து நட ........துணிந்து நட
வெற்றியைப் பார்த்து வெட்கப்படட்டும்
உன்னை அடக்கி வைத்தவர்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மர்மத் தாக்குதல்கள் !
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின்
குணநலன்கள்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட
பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகள்,
படித்தது கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
உன்பாதை...நேரானதுதான்
தொடர்ந்து நட ........துணிந்து நட
வெற்றியைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளட்டும் இந்த உலகமும்
உன்னைச் சேர்ந்தவர்களும் :!+: :!+:
குணநலன்கள்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட
பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகள்,
படித்தது கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
உன்பாதை...நேரானதுதான்
தொடர்ந்து நட ........துணிந்து நட
வெற்றியைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளட்டும் இந்த உலகமும்
உன்னைச் சேர்ந்தவர்களும் :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர்மத் தாக்குதல்கள் !
அதிரடி
சரவெடி
தீப்பொறி
வரிகளில் இவை எல்லாம்
கவிதையாய்
கவிதையை வாசித்தவுடன் புல்லரித்துப் போய்விட்டது
என் பாரதி கண்ட புமைப் பெண்ணே என் இனிய தோழியே
சல்யூட் நச் வரிகளுக்கு
சரவெடி
தீப்பொறி
வரிகளில் இவை எல்லாம்
கவிதையாய்
கவிதையை வாசித்தவுடன் புல்லரித்துப் போய்விட்டது
என் பாரதி கண்ட புமைப் பெண்ணே என் இனிய தோழியே
சல்யூட் நச் வரிகளுக்கு
Re: மர்மத் தாக்குதல்கள் !
அஞ்சாதே பெண்ணே அஞ்சாதே
நிமிர்ந்து நில் துணிந்து செல்
உன் வழியில் உள்ள இருப்புச்சுவர்ளையும்
உன் விரல்களால் தூக்கிப்போடு
புதுமை படைத்திட உலகைக்கண்டு
நீ அஞ்சாதே உன்னைக்கண்டு
அஞ்சட்டும் இவ்வுலம்
வீரம்நிறைந்த வரிகள் திரும்பிப்பார்க்க வைக்கிறது
பெண்மையென்று பெருமையுடன் சொல்ல உன் நடத்தையில் வீரம்கொடு பெண்ணே என்று தட்டி யெழுப்பும் வைர வரிகள் மகிழ்ச்சி பாராட்டுகள் நீண்ட இடைவெளியில் சூறாவளி போன்ற கவிதை நன்றி
நிமிர்ந்து நில் துணிந்து செல்
உன் வழியில் உள்ள இருப்புச்சுவர்ளையும்
உன் விரல்களால் தூக்கிப்போடு
புதுமை படைத்திட உலகைக்கண்டு
நீ அஞ்சாதே உன்னைக்கண்டு
அஞ்சட்டும் இவ்வுலம்
வீரம்நிறைந்த வரிகள் திரும்பிப்பார்க்க வைக்கிறது
பெண்மையென்று பெருமையுடன் சொல்ல உன் நடத்தையில் வீரம்கொடு பெண்ணே என்று தட்டி யெழுப்பும் வைர வரிகள் மகிழ்ச்சி பாராட்டுகள் நீண்ட இடைவெளியில் சூறாவளி போன்ற கவிதை நன்றி
Re: மர்மத் தாக்குதல்கள் !
நண்பன் wrote:பாரதி கண்ட புதுமைப் பெண்ணின்
குணநலன்கள்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட
பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகள்,
படித்தது கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
உன்பாதை...நேரானதுதான்
தொடர்ந்து நட ........துணிந்து நட
வெற்றியைப் பார்த்து
மகிழ்ச்சி கொள்ளட்டும் இந்த உலகமும்
உன்னைச் சேர்ந்தவர்களும் :!+: :!+:
மிக்க நன்றி நண்பன்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மர்மத் தாக்குதல்கள் !
செய்தாலி wrote:அதிரடி
சரவெடி
தீப்பொறி
வரிகளில் இவை எல்லாம்
கவிதையாய்
கவிதையை வாசித்தவுடன் புல்லரித்துப் போய்விட்டது
என் பாரதி கண்ட புமைப் பெண்ணே என் இனிய தோழியே
உணர்வுக் கவிஞரின் பாராட்டுதல்களில் மகிழ்கிறேன். நன்றி செய்தாலி
சல்யூட் நச் வரிகளுக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மர்மத் தாக்குதல்கள் !
நேசமுடன் ஹாசிம் wrote:அஞ்சாதே பெண்ணே அஞ்சாதே
நிமிர்ந்து நில் துணிந்து செல்
உன் வழியில் உள்ள இருப்புச்சுவர்ளையும்
உன் விரல்களால் தூக்கிப்போடு
புதுமை படைத்திட உலகைக்கண்டு
நீ அஞ்சாதே உன்னைக்கண்டு
அஞ்சட்டும் இவ்வுலம்
வீரம்நிறைந்த வரிகள் திரும்பிப்பார்க்க வைக்கிறது
பெண்மையென்று பெருமையுடன் சொல்ல உன் நடத்தையில் வீரம்கொடு பெண்ணே என்று தட்டி யெழுப்பும் வைர வரிகள் மகிழ்ச்சி பாராட்டுகள் நீண்ட இடைவெளியில் சூறாவளி போன்ற கவிதை நன்றி
அன்பு சகோதரும் அருமையான கவிஞரும் சேனையின் நாடியுமான ஹாசிம் இன் பாராட்டுதல் இனிக்கிறது. நன்றி ஹாசிம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்
» அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» அவதார் இஸ்லாத்திற்கு எதிராக தொடரும் ஹாலிவுட் தாக்குதல்கள்
» சிறிலங்கா மீது தொடரும் இணையவழித் தாக்குதல்கள்
» அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» அவதார் இஸ்லாத்திற்கு எதிராக தொடரும் ஹாலிவுட் தாக்குதல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum