Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
எண்ணமே...(கலைநிலா )
5 posters
Page 1 of 1
எண்ணமே...(கலைநிலா )
காலத்தோடு பயிர்
செய்யப்படுகிறது
எண்ணங்கள்!
அவ்வப்போது உண்டாகும்
தவறான எண்ணத்தை
கழைந்தாலும்
எண்ணம் கொஞ்சமாய்
மாறும் பின் தடுமாறும்!
சூரியனோடு சூடாகி
அமர்க்களப்படுத்தும்
காலையில் முழிக்கும்
எண்ணம்.
குளிக்கவும் உடுத்தவும்
உண்ணவும் அவசரத்தை
அணைத்துக்கொள்ளும்.
எண்ணம் அலைமோத
அவசரம் தலை தூக்க
எல்லாமே மறந்துபோகும்...
எண்ணிய
எண்ணமெல்லாம்
காணாமலே போகும்
மறதி வந்து ஒட்டிக்கொள்ளும்.
போகும் வழிகளில்
அவசரப் பயணத்தில்
எல்லாம் தடைப்படும்...
அவசரமே தவறு செய்ய
உறுதுணையாகும்.
தாமதம் வந்து சேர
மேலாளர் திட்டவும்
எண்ணத்தில் கோபம் பிறக்கும்
இன்று யார் முகத்தில்
முழித்தேன் என்று
யோசித்து காலை
நேரப்பக்கங்கள் புரட்டப்படும்.
புரட்டிய பக்கத்தில்
வந்தவர்கள் மீது
கோபம் மீண்டும் விஸ்வரூபம்
எடுக்கும்...
எண்ணம் தன் தவறுகளை
மறைத்து நீதி பேசும்
தன் மீது தவறே இல்லை
என்று சத்தியமிடும்.
பாழாய் போன எண்ணம்
தப்புக்கும் தவறுக்கும்
உற்ற நண்பனாயிருந்து
நம்மை ஆட்டிப்படைக்கும்.
எண்ணமே எல்லாமாய்
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்...
Last edited by kalainilaa on Fri 4 Nov 2011 - 2:21; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எண்ணமே...(கலைநிலா )
வாவ் மிகவும் அருமை மாஸ்டர்
எண்ணமே எல்லாமாய்
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்...
எம்மை ஆட்டிப்படைக்கும்
சான்சே இல்லை எண்ணம் என்று நீங்கள் எண்ணி எழுதிய வரிகள் எண்ணிக்கையில் முதல் இடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
எண்ணமே எல்லாமாய்
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்...
எம்மை ஆட்டிப்படைக்கும்
சான்சே இல்லை எண்ணம் என்று நீங்கள் எண்ணி எழுதிய வரிகள் எண்ணிக்கையில் முதல் இடம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எண்ணமே...(கலைநிலா )
எண்ணங்கள் பல விதம் விபரீதமாக முடிகின்றவை விமோற்சனமாக முடிகின்றவை இப்படியாக எத்தனையோ எண்ணங்களை வகைப்படுத்தலாம் ஆனால் எண்ணங்களிலேயே மிகக் மோசமான எண்ணம் கலை நிலா சொல்லிருப்பது போன்று தவறான எண்ணம்தான் முதலிடத்தைப்பிடிக்கிறது இந்தத்ததவறான் எண்ணத்தால் எத்தனையோ விடையங்கள் நல்லவையாக இருந்தாலும் அது வழிதவறிப்போயிருப்பதை நாம் பார்க்கிறோமா இல்லையா
தவறான எண்ணத்தை உங்களின் எண்ணத்தில் இங்கு படரவிட்டிருக்கிறீர்கள் கவிதை வடிவில் அருமையாக உள்ளது
தவறான எண்ணத்தை உங்களின் எண்ணத்தில் இங்கு படரவிட்டிருக்கிறீர்கள் கவிதை வடிவில் அருமையாக உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|