சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உழைப்பு ஒரு தேடல் Khan11

உழைப்பு ஒரு தேடல்

3 posters

Go down

உழைப்பு ஒரு தேடல் Empty உழைப்பு ஒரு தேடல்

Post by செய்தாலி Mon 31 Oct 2011 - 14:11

உழைப்பு ஒரு தேடல் Work+hard


உழைப்பு
மனிதன் வாழ்வதற்காக
இறைவன் அருளிய அற்புத
பொக்கிஷம்

இவன்
உயிருள்ள மனிதன்
உடல் உறுப்புக்களின் உழைப்பின்
உயிர்வெளிச்சம்

மண்
பொருள் உயிர்கள் உருவங்களில்
உழைப்பின் சில அடையாளம்
இரவல் உறவு

மனிதன்
மயானம் செய்கையில்
அவனில் உதிர்ந்து விழும்
அற்பங்கள்

உணர்வும்
உணர்ச்சிகளும் மனிதனின்
உழைப்பின் உருவமற்ற
ஆன்மா

மனிதனை
ஆட்டி வைப்பவர்கள்
அவன் ஆளவேண்டியவர்கள்
மனக் கோட்பாடு

எண்ணமும் செயலும்
நாளைய இறைசன்னதியின்
நன்மை தீமைகளின்
சாட்ச்சியாளர்கள்

உழைப்பில்
அகத்திலும் புறத்திலும்
நடுநிலையை பேணும் மனிதன்
உயர்கிறான் இறை அகத்தில்

அன்பு
காதல்
நட்பு
உறவுகள்
இவை மனித உழைப்பால்
மனிதன் தேட வேண்டியவைகள்

புன்னகையை
செலவு செய்து
உறவுகளை சேமிப்பவன்
உழைப்பில் உயர்ந்தவன்

குறிப்பு :உழைப்பைத் தேடி அக்கறை கடந்து வந்து
பொருளை மட்டுமல்ல நல்ல உறவுகளையும் சம்பாதித்து நாளை ஊருக்கு செல்கிறேன்
விடுமுறைக்குப்பின் மீண்டும் உழைக்க வருவேன்
பொருளையும் நல் உள்ளங்களையும்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உழைப்பு ஒரு தேடல் Empty Re: உழைப்பு ஒரு தேடல்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 31 Oct 2011 - 14:30

புன்னகையை
செலவு செய்து
உறவுகளை சேமிப்பவன்
உழைப்பில் உயர்ந்தவன்

அத்தனைவரிகளும் மெச்சும் படியாக உள்ளது பாராட்டுகள் எம் உழைப்பின் அடையாளம் மேலேஉள்ள உழைப்புதான் மற்றவைகள் எம்மோடு நிலைப்பதில்லை நாளுக்கு நாள் வேறுபடுகிறது

சென்று வாருங்கள் உங்களுக்காக என்றும் எங்களது பிரார்த்தனைகள் முடிந்தால் நாட்டிலிருந்தும் தொடர்பு கொள்ளுங்கள்


உழைப்பு ஒரு தேடல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உழைப்பு ஒரு தேடல் Empty Re: உழைப்பு ஒரு தேடல்

Post by செய்தாலி Mon 31 Oct 2011 - 15:30

நேசமுடன் ஹாசிம் wrote:
புன்னகையை
செலவு செய்து
உறவுகளை சேமிப்பவன்
உழைப்பில் உயர்ந்தவன்

அத்தனைவரிகளும் மெச்சும் படியாக உள்ளது பாராட்டுகள் எம் உழைப்பின் அடையாளம் மேலேஉள்ள உழைப்புதான் மற்றவைகள் எம்மோடு நிலைப்பதில்லை நாளுக்கு நாள் வேறுபடுகிறது

சென்று வாருங்கள் உங்களுக்காக என்றும் எங்களது பிரார்த்தனைகள் முடிந்தால் நாட்டிலிருந்தும் தொடர்பு கொள்ளுங்கள்

டிசம்பர் இறுதியில் திரும்புவேன்
இடைவெளியில் தளம் வார முயற்சி செய்கிறேன்

எனக்காக து ஆ செய்யுங்கள் உறவே

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உழைப்பு ஒரு தேடல் Empty Re: உழைப்பு ஒரு தேடல்

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 16:26

மிகவும் அருமையான கவிதை
உழைப்பே உயர்வைத் தரும்
உழைப்பாளியை இறைவனும் நேசிக்கிறான்
உழைப்பதற்கும் உறவாடுவதற்கும் இறைவன்
நமக்குத் தந்த காலங்களை வீணடிக்காமல்
என்றும் உழைப்போம் முன்னேறுவோம்
வாழ்த்துக்கள் செய்தாலி உங்கள் பயணம்
இனியதாக அமைய இறைவன் துணை
பி அமானில்லாஹ்
உழைப்பில்
அகத்திலும் புறத்திலும்
நடுநிலையை பேணும் மனிதன்
உயர்கிறான் இறை அகத்தில்
உழைப்பு ஒரு தேடல் 331844 உழைப்பு ஒரு தேடல் 331844 உழைப்பு ஒரு தேடல் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உழைப்பு ஒரு தேடல் Empty Re: உழைப்பு ஒரு தேடல்

Post by நண்பன் Mon 31 Oct 2011 - 16:29

தாய் நாட்டுக்குச்சென்று கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் அழகான படங்கள் பிடித்து சேனையில் பகிர்ந்து கொள்ளுங்கள் காத்திருக்கிறோம்
உழைப்பு ஒரு தேடல் Norway_fjord_28


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உழைப்பு ஒரு தேடல் Empty Re: உழைப்பு ஒரு தேடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum