Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.by rammalar Today at 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
3 posters
Page 1 of 1
உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு. உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.
உணவில் கட்டுப்பாடு
நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். நாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். புருக்கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி மீன் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை.
ஆன்டி ஆக்ஸிடென்டல்
முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்டலுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டல் இளமையை தக்கவைக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி, மாதுளம்பழம் போன்றவை அதிகம் உண்ணவேண்டும். கிரீன் டீயில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்டல் உள்ளன. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது.
புகை, மது கூடாது
நம்முடைய லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். அதிக புகைப் பிடிப்பது. ஆல்கஹால், போதை வஸ்துகள் உபயோகிப்பதும் முகத்தில் அதிக சுருக்கத்தை வரவழைக்கும். இரத்தத்தை விஷத்தன்மையானதாக்கி நிறத்தை மங்கச்செய்கிறது. எனவே இளமையை விரும்புபவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய்விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.
எளிய சோப், கிரீம்கள்
முகச்சுருக்கத்தை போக்கவும், தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் சோப், மற்றும் இளமையை கூட்டும் கிரீம் போன்றவைகளை உபயோகிக்க வேண்டும். கூடுமானவரை சூரிய ஒளியில் நம் உடல் அதிக அளவில் படுவதானாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தரமான சன்ஸ்கிரீன் தடவாமல் வெளியில் கால் வைக்க வேண்டாம்.
கவலையை துரத்துங்கள்
கவலையே நமது முகச்சுருக்கத்தை அதிகமாக்கி வயதான தோற்றத்தை தரும். எனவே எதற்கும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியான நினைவே நமது உடலினுள் நல்ல ஆரோக்கியமான ஹார்மோனை சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை கவலைப்படும்படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அதை புறந்தள்ளிவிட்டு மனதை அமைதியாக்கும் இசையை கேளுங்கள், நல்ல புத்தகங்களை படியுங்கள். என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீட்டிக்கும் வழி.
மூளையை உற்சாகப்படுத்துங்கள்
இளமையை தக்கவைப்பதில் மூளைக்கு முக்கிய பங்குண்டு. எனவே மூளையை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள். நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போன்ற ஆக்டிவான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நமது மூளையை சுறுசுறுப்பாக வைக்கலாம். இதன் மூலம் முதுமை என்பது நம் அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

Re: உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா ஆசை யாரை விட்டது என்னை விட :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
இதன் அர்த்தம் என்ன சார் ஆசை யாரை விட்டது என்னை விடவும் ஆசையா அப்படியா சார் :,;:*சம்ஸ் wrote:அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா ஆசை யாரை விட்டது என்னை விட :,;:
Re: உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
முனாஸ் சுலைமான் wrote:இதன் அர்த்தம் என்ன சார் ஆசை யாரை விட்டது என்னை விடவும் ஆசையா அப்படியா சார் :,;:*சம்ஸ் wrote:அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா ஆசை யாரை விட்டது என்னை விட :,;:
இளமைக்கு சார் தாங்கள் என்ன நினைத்தீர்கள் :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
ஒன்றுமே நினைக்கல சார் சும்மா தலை வலி வரப்போகுது :!.:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:இதன் அர்த்தம் என்ன சார் ஆசை யாரை விட்டது என்னை விடவும் ஆசையா அப்படியா சார் :,;:*சம்ஸ் wrote:அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா ஆசை யாரை விட்டது என்னை விட :,;:
இளமைக்கு சார் தாங்கள் என்ன நினைத்தீர்கள் :!.: :!.:
Re: உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
முனாஸ் சுலைமான் wrote:ஒன்றுமே நினைக்கல சார் சும்மா தலை வலி வரப்போகுது :!.:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:இதன் அர்த்தம் என்ன சார் ஆசை யாரை விட்டது என்னை விடவும் ஆசையா அப்படியா சார் :,;:*சம்ஸ் wrote:அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா ஆசை யாரை விட்டது என்னை விட :,;:
இளமைக்கு சார் தாங்கள் என்ன நினைத்தீர்கள் :!.: :!.:
பாசதிற்கு நன்றி சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள
:+=+: :+=+:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஒன்றுமே நினைக்கல சார் சும்மா தலை வலி வரப்போகுது :!.:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:இதன் அர்த்தம் என்ன சார் ஆசை யாரை விட்டது என்னை விடவும் ஆசையா அப்படியா சார் :,;:*சம்ஸ் wrote:அருமையான பகிர்விற்கு நன்றி நண்பா ஆசை யாரை விட்டது என்னை விட :,;:
இளமைக்கு சார் தாங்கள் என்ன நினைத்தீர்கள் :!.: :!.:
பாசதிற்கு நன்றி சார்
Similar topics
» கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள
» கடாபி மகன் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள ஐ.நா. கோரிக்கை
» சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டியவை…
» காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்
» உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|