Latest topics
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
அமெரிக்கா சென்ற கூட்டமைப்பை பழிவாங்கவே செல்வா சிலை உடைப்பு; சரவணபவன் எம்.பி
Page 1 of 1
அமெரிக்கா சென்ற கூட்டமைப்பை பழிவாங்கவே செல்வா சிலை உடைப்பு; சரவணபவன் எம்.பி
தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற தந்தை செல்வாவின் கூற்றை அவரின் சிலையை உடைத்ததன் மூலம் நிரூபித்து விட்டிருக்கின்றனர். நல்லிணக்கம், சகவாழ்வு பற்றி வாய்கிழியப் பேசும் அரசு இப்படித்தான் அவற்றைச் செய்யப்போகிறதா? தமிழ்க்கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் சென்று பேச்சு நடத்திவரும் சூழ்நிலையில் அதற்குப் பழிதீர்க்கும் வகையில்தான் செல்வா சிலை உடைக்கப்பட்டுள்ளது. என தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் சிலை திருகோணமலையில் உடைக்கப்பட்டது குறித்து நேற்று அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்வியுற்றவுடன் நான் பெரும் அதிர்ச்சியுற்றேன்.
திருமலையில் தமிழரின் தனித்துவம் சூட்சுமமாக அழித்தொழிக்கப்பட்டுவரும் ஒரு நிலையில் இந்தச் சிலை உடைப்பு விடயத்தை ஒரு சிறிய விடயமாகக் கருதிவிடமுடியாது.
தந்தை செல்வா கூறியதுபோன்று தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பது இந்தச் சிலை உடைப்பு மூலம் அச்சொட்டாக உறுதியாகியுள்ளது. தேசிய நல்லிணக்கம், சகவாழ்வு என்பன பற்றி சர்வதேசத்திடம் கூறுபவர்கள் இப்படித்தான் அதனை ஏற்படுத்தப் போகின்றனரா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எமது எம்.பிக்கள் அமெரிக்காவுக்குச் சென்று தமிழரின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் எடுத்துரைத்துவரும் நிலையில், இந்தச்சிலை உடைப்பானது அதற்குப் பழிவாங்கும் செயற்பாடுதானா என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.
இந்த விடயத்தை இலேசான விடயமாகத் தமிழர்கள் கருதவில்லை. சர்வதேச சமூகமும் இதனை அப்படிக் கருதக்கூடாது என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
இது தமிழருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் என்பதால் இதை நாங்கள் சும்மா விட்டுவிடப்போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். _

Similar topics
» தந்தை செல்வா சிலை உடைப்பு திட்டமிட்ட சதி : யோகேஸ்வரன் கண்டனம்(பட இணைப்பு) _
» அமெரிக்கா: சாலையோர உணவகத்தில் தீயை அணைக்கச் சென்ற 4 வீரர்கள் பலி
» அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார், அமெரிக்கா மறுப்பு
» பல்லவர் கால இரகசிய அறை உடைப்பு; கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்
» தமிழ்த் தேசியத்தை ஒற்றுமையுடன் உலகுக்குக் காட்டியுள்ள எமது மக்களுக்கு நன்றி! சரவணபவன் எம்.பி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum