சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அனாதை குழந்தையம்மா ........... Khan11

அனாதை குழந்தையம்மா ...........

3 posters

Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty அனாதை குழந்தையம்மா ...........

Post by பானுஷபானா Tue 1 Nov 2011 - 13:31

அனாதை குழந்தையம்மா ........... 014.7fmu02vzzkjbc40kogc4ws8gw.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th
தமிழனுக்கென்று….எமக்கென்று ஒருதேசம் இல்லாததால் எமது தேச
ஆக்கிரமிப்புப் பேய்களிடம் தங்கள் குழந்தைகளின் உயிர்களைப் பலிகொடுக்க
விரும்பாமல் உயிரெண்டாலும் மிஞ்சட்டும் என எண்ணி உறவுகள் இல்லாத
தேசங்களுக்கு தங்கள் குழந்தைககளை அனுப்பிவிடும் பெற்றோர்கள் இந்தப்
பிஞ்சுகள் புலம் பெயர் மண்ணில் அனுபவிக்கும் கொடுமைகளை அறிவார்களா…? இதற்கு
என்ன தீர்வு…? எமக்கென ஓர் தேசம் இருந்தால் இது நடக்குமா….?
கீழ் வரும் தேடல் ஐரோப்பிய நாடொன்றில் உயிரறுந்து போகும் ஓரு ஈழக்குழந்தையின் ஏக்கம்.

அன்புள்ள அம்மாவுக்கு…!

அழுது…அழுது…
அடம்பிடித்து
வேப்ப மரத்தில்
ஏறியொழித்து…
இன்னும்….இன்னும்….
எத்தனை….எத்தனை…

விட்டாயா…?

ஏஐன்சிக்குக் காசுகட்டி
எல்லாம் முடிந்தபின் – எனை
கொற கொறவென
இழுத்தபோது
படலையைப் பற்றியபடியே
நானிட்ட கூச்சல்
ஊரையே கூட்டியதே…!

மறந்துவிட்டாயா…?

ஏனம்மா என்னை
ஐரோப்பியத்தெருக்களில்
அனாதையாய்
அலையவிட்டாய்…?

“உயிரெண்டாலும்
மிஞ்சுமெண்டுதான் மோனை

ஐயோ…
வேண்டாம் நிறுத்து…!

உணர்விழந்த உடலுக்குஉயிரெதற்கம்மா…?
நான்
சின்னப்பொடியனெண்டாப்போலை
காம்பில வாறவன் போறவன்
வெள்ளை கறுவல்
காப்பிலி சப்பட்டை
எல்லாரும் என்னப்போட்டு…
என்னண்டு சொல்லுறது

அழாதையம்மா…

அம்மா…அப்பா…
அக்கா…தம்பி…
எல்லாரும் இருந்தும்
அரவணைக்க ஆருமில்லாம
நாடு நாடாய்…
அகதியாய்…அனாதையாய்…
இந்தச் சின்ன வயசில

ஏனம்மா…?

அழாதையம்மா…

இஞ்ச
எங்கட பொடியளே
வாய்க்கை சாராயத்தை ஊத்தி
சிகரெட்டையும்
அமத்துறாங்கள்

எப்பிடியம்மா நான்…?

இதுக்காகவா
என்னைப் பெற்றாய்…?
இங்கு என்னைப்போல்
இன்னும் எத்தனை
சிறுவர்கள்
துளிர் விடும் பருவத்தில்
உறவறுந்து… உயிரறுந்து …

ஏனம்மா…?

ரமேஷ் வவுனியன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 13:43

மிகவும் வருத்தமாக உள்ளது
படிக்கும் போது மனசி வலிக்கிறது
:];: :];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by பானுஷபானா Tue 1 Nov 2011 - 13:47

நன்றி மனசி இல்ல மனசு அனாதை குழந்தையம்மா ........... 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 13:50

பானுகமால் wrote:நன்றி மனசி இல்ல மனசு அனாதை குழந்தையம்மா ........... 688909
மனசு + இ மனசி (*(: (*(:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 13:52

பானுகமால் wrote:நன்றி மனசி இல்ல மனசு அனாதை குழந்தையம்மா ........... 688909
மனசு மனசி இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான் மேடம்

ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது:உள்ளம். மனசு மனசி :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by பானுஷபானா Tue 1 Nov 2011 - 13:57

நண்பன் wrote:
பானுகமால் wrote:நன்றி மனசி இல்ல மனசு அனாதை குழந்தையம்மா ........... 688909
மனசு மனசி இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான் மேடம்

ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது:உள்ளம். மனசு மனசி அனாதை குழந்தையம்மா ........... 459498
சரி சரி விடுங்க இதுக்காக இரவு சாப்பிடாம இருக்காதிங்க அனாதை குழந்தையம்மா ........... 188826 அனாதை குழந்தையம்மா ........... 188826 அனாதை குழந்தையம்மா ........... 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 14:00

பானுகமால் wrote:

நான் மட்டுமா உங்களையும் சாப்பிட விட மாட்டேன் ஆமா :,”,:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by பானுஷபானா Tue 1 Nov 2011 - 14:18

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நன்றி மனசி இல்ல மனசு அனாதை குழந்தையம்மா ........... 688909
மனசு மனசி இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான் மேடம்

ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது:உள்ளம். மனசு மனசி அனாதை குழந்தையம்மா ........... 459498
சரி சரி விடுங்க இதுக்காக இரவு சாப்பிடாம இருக்காதிங்க அனாதை குழந்தையம்மா ........... 188826 அனாதை குழந்தையம்மா ........... 188826 அனாதை குழந்தையம்மா ........... 188826
நான் மட்டுமா உங்களையும் சாப்பிட விட மாட்டேன் ஆமா அனாதை குழந்தையம்மா ........... 88646

அனாதை குழந்தையம்மா ........... 826688 அனாதை குழந்தையம்மா ........... 826688 அனாதை குழந்தையம்மா ........... 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 14:21

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நன்றி மனசி இல்ல மனசு அனாதை குழந்தையம்மா ........... 688909
மனசு மனசி இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான் மேடம்

ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது:உள்ளம். மனசு மனசி அனாதை குழந்தையம்மா ........... 459498
சரி சரி விடுங்க இதுக்காக இரவு சாப்பிடாம இருக்காதிங்க அனாதை குழந்தையம்மா ........... 188826 அனாதை குழந்தையம்மா ........... 188826 அனாதை குழந்தையம்மா ........... 188826
நான் மட்டுமா உங்களையும் சாப்பிட விட மாட்டேன் ஆமா அனாதை குழந்தையம்மா ........... 88646

அனாதை குழந்தையம்மா ........... 826688 அனாதை குழந்தையம்மா ........... 826688 அனாதை குழந்தையம்மா ........... 826688
எங்கிட்ட பெரிசா இருக்கு

அனாதை குழந்தையம்மா ........... 25891232615205

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by முனாஸ் சுலைமான் Tue 1 Nov 2011 - 14:23

சிறப்பான கவிதையினை மனங்கவர்ந்த கவிதையாக தந்திருக்கும் அன்புத்தோழிக்கு வாழ்த்துக்கள்
உண்மையில் மனமே சங்கடத்துக்குள்ளாகும் ஒரு கவலை கலந்த அர்த்த முள்ளகவிதை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அனாதை குழந்தையம்மா ........... Empty Re: அனாதை குழந்தையம்மா ...........

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum