சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

இதுவும் வறுமை Khan11

இதுவும் வறுமை

+5
நேசமுடன் ஹாசிம்
மீனு
kalainilaa
நண்பன்
gud boy
9 posters

Go down

இதுவும் வறுமை Empty இதுவும் வறுமை

Post by gud boy Tue 1 Nov 2011 - 18:00

இதுவும் வறுமை Sadrt


கொழுத்தச் சொந்தங்கள்
இருந்தாலும்;
கொளுத்தும் தனிமையில்
உழலும் நான்
கொண்ட வறுமை!

சேமித்தப் பணத்தைச்
சோற்றுக்கும்;
சொகுசுக்கும்;
உனக்காக அனுப்பினாலும்;
உன் கையில்
ஒருக் குவளை நீர்
அருந்த முடியா
நான் அடையும் வறுமை!

வண்ணப் புகைப்படத்தில்
கன்னங் குழித் தோண்டி;
நீ பூரித்தாலும்;
உன் கை ரோமத்தைக்கூடத்
தீண்ட முடியா;
தீண்டா இயலாமை வறுமை!

ஏற்ற இறக்குத்துடன்
உன் குரல் என்
செவிகளில் கதறினாலும்;
ஆறுதல் சொல்ல;
உன் விழி கக்கும்
வியர்வையை
விரல் தொட்டுத் துடைக்க
முடியாமல் போன
என் அருமை வறுமை!

--
-யாசர் அரஃபாத்

http://itzyasa.blogspot.com
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 21:56

நிச்சியமாக இவைகள்தான் வறுமை
நானேல்லாம் வறுமையின் அடிமட்டத்தில் உள்ளேன்
மிக்க நன்றி உறவே சிறப்பாக உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by kalainilaa Tue 1 Nov 2011 - 21:59

வண்ணப் புகைப்படத்தில்
கன்னங் குழித் தோண்டி;
நீ பூரித்தாலும்;
உன் கை ரோமத்தைக்கூடத்
தீண்ட முடியா;
தீண்டா இயலாமை வறுமை!

நிலை ,ரொம்ப கொடுமை .

:!+: :!+: :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by மீனு Wed 2 Nov 2011 - 9:34

இதுவும் வறுமை 331844 இதுவும் வறுமை 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Nov 2011 - 12:17

அறிந்தும் மறந்திருக்கும் வறுமைகள் வெளிப்படையான கவிதை பகிர்வுக்கு நன்றி கவிஞருக்கு வாழ்ததுகள்


இதுவும் வறுமை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 12:19

நேசமுடன் ஹாசிம் wrote:அறிந்தும் மறந்திருக்கும் வறுமைகள் வெளிப்படையான கவிதை பகிர்வுக்கு நன்றி கவிஞருக்கு வாழ்ததுகள்
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by lafeer Wed 2 Nov 2011 - 16:57

அருமையான கவிதை நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by Atchaya Wed 2 Nov 2011 - 17:45

://:-: ://:-: :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by *சம்ஸ் Wed 2 Nov 2011 - 21:43

அருமையான வரிகள் அனைத்தும் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதுவும் வறுமை Empty Re: இதுவும் வறுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum