சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முதுமைக்கு முன்னால் Khan11

முதுமைக்கு முன்னால்

2 posters

Go down

முதுமைக்கு முன்னால் Empty முதுமைக்கு முன்னால்

Post by gud boy Tue 1 Nov 2011 - 18:13

முதுமையை ஏற்படுத்துவது எது?

நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் மூலம்தான் உடலின் செல்களுக்கு சக்தி கிடைக்கிறது. இந்த செயல்பாட்டின் போது சில ஆக்ஸிஜன் அணுக்கள் தன்னிச்சையாக பிரிந்து மின்சக்தி பெற்று oxidant or free radicals ஆகிறது. இவை அளவிற்கு அதிகமானால் செல்களை அழிக்கிறது. அதனால் முதுமை ஏற்படுகிறது.

இரத்தக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்துவது எது?

oxidant or free radicals கெட்ட கொலஸ்டிராலை இரத்தக் குழாயில் படியச் செய்து அதை தடிக்கச் செய்கிறது. அதன்மூலம் உறுப்புகள் பாதிப்படைகின்றன. அதன்மூலம் முதுமையையும், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், மூட்டுவலி, சர்க்கரை நோய், கண்புரை, காதுகேளாமை போன்றவற்றைஉண்டாக்குகிறது.

முதுமையை தள்ளிப் போட முடியுமா?

நமது செல்களுக்குத் தேவையான சத்துகள் குறைந்தாலும் free oxygen அணுக்கள் செய்கின்றசேதத்தாலும் இளம் வயதிலேயே முதுமை உண்டாகிறது. Anti oxidant சத்துக்களையும் பழவகை உணவுகளையும் நாள்தோறும் சேர்த்தால் முதுமையைத் தள்ளிப் போட முடியும்.

முதுமையினால் உண்டாகின்ற உடல் பாதிப்புகள் :

- மறதி, கவனம் செலுத்த இயலாமை
- காது மந்தம்
- கண்புரை
- பற்கள் விழுதல்
- இரத்தக் குழாய்கள் தடினமாகுதல்
- எலும்பு மெலிதல்
- சர்க்கரை நோய்
- மூட்டு வலிகள்
- புராஸ்டேட் சுரப்பி பருத்தல்
- புற்று நோய்
- உடல் தசைகள் சுருங்குதல்

போன்றவை முதுமையின் மாற்றங்கள். (டாக்டர்.கே.இராமநாதன்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது. மற்றொரு அறிவிப்பின் படி ஆதமின் மகன் (மனிதன்) முதுமை அடையும் போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும் என வந்துள்ளது.

1.நீண்ட நாள் வாழ வேண்டுமென்ற ஆசை. மற்றொரு அறிவிப்பில் இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை
2. பொருளாசை. (புகாரி 6420-6421-முஸ்லிம் 1891 முதல் 1893 வரை-திர்மிதி, இப்னுமாஜா

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருவருக்கு அறிவுரை வழங்கிய போது, ஐந்து நிலைகள் ஏற்படுவதற்கு முன்னால் (தற்போதுள்ள) ஐந்து நிலைகளை நன்கு பயன்படுத்திக் கொள்!

முதுமைக்கு முன்னால் இளமை
நோய்க்கு முன்னால் ஆரோக்கியம்
வறுமைக்கு முன்னால் செல்வம்
வேலைப் பளு வருமுன் ஓய்வு
இறப்புக்கு முன்னால் சீவிதம் என்று கூறினார்கள்.
நபிமொழி (ஹாகிம்)

நபி (ஸல்) கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்கு உள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2.ஓய்வு.
(புகாரி 6412)
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முதுமைக்கு முன்னால் Empty Re: முதுமைக்கு முன்னால்

Post by நண்பன் Tue 1 Nov 2011 - 21:53

முதுமைக்கு முன்னால் இளமை
நோய்க்கு முன்னால் ஆரோக்கியம்
வறுமைக்கு முன்னால் செல்வம்
வேலைப் பளு வருமுன் ஓய்வு
இறப்புக்கு முன்னால் சீவிதம் என்று கூறினார்கள்.
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum