Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
ஓன்லைனில் கோப்புகளை அனுப்புவதற்கு
2 posters
Page 1 of 1
ஓன்லைனில் கோப்புகளை அனுப்புவதற்கு
ஓன்லைன் மூலம் கோப்புகளை அனுப்ப பல இணையதளங்கள் வந்து கொண்டிருந்தாலும் நேரடியாக நம் நண்பர்களுக்கு எளிதாக கோப்புகளை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
சில தளங்களுக்கு சென்று நம் கோப்புகளை அனுப்புவதாக இருந்தால் அதில் வரும் விளம்பரங்களை தாண்டி அனுப்புவதற்குள் பல சிரமங்களை தாண்ட வேண்டி இருக்கும்.
அனுப்பிய பின் அந்த தள முகவரியை மின்னஞ்சல் மூலம் நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தெரிவிப்போம். ஆனால் இந்தவித சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரே உதையில் நண்பர்களின் மின்னஞ்சலுக்கு கோப்புகளை அனுப்பலாம்.
இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு Start Sending Files என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக அனுப்பலாம்.
கோப்புகளின் அளவிற்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை, எத்தனை பேருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை மட்டும் கொடுத்து அனுப்பினால் போதும், எளிதாக சென்றுவிடும்.
தரவிறக்க விரும்புவர்களுக்கு பயனாளர் கணக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எத்தனை நண்பர்கள் நாம் அனுப்பிய கோப்புகளை தரவிறக்கியுள்ளனர் என்பது முதல் அனைத்து விதமான தகவல்களையும் கொடுக்கிறது. எல்லாவிதமான கோப்புகளையும் இத்தளம் மூலம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு
» ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
» ஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற
» வீடியோ மின்னஞ்சலை ஒன்லைன் மூலம் அனுப்புவதற்கு..
» ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு
» ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
» ஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற
» வீடியோ மின்னஞ்சலை ஒன்லைன் மூலம் அனுப்புவதற்கு..
» ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum