சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Khan11

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

4 posters

Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:14

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் B42726b6-123c-4770-9481-5dd6e8c88b8e_S_secvpf

ரஜினியுடன் நடிக்க எல்லா நடிகைகளுக்கும் விருப்பம் உண்டு. சமீபகால
முன்னணி நாயகிகளான நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோருக்கு அவ்வாய்ப்பு கிட்டியது.
நயன்தாரா சந்திரமுகியிலும், ஸ்ரேயா சிவாஜியிலும் ஜோடியாக நடித்தனர். ஆனால்
அசினுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து
அசின் கூறும் போது, ரஜினியுடன் நடிக்க இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்காதது
வருத்தமாக உள்ளது. அவர் திரையுலகில் ஒரு ஜாம்பவான். பல்வேறு படவிழாக்களில்
ரஜினியை சந்தித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தும்
வார்த்தைகளை கூறுவார். விரைவில் அவருடன் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது
என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

நான்
சொத்துக்கள் வாங்கி குவிப்பதாக கூறுகிறார்கள். அப்படி செய்வதில் எனக்கு
ஆர்வம் கிடையாது. ஆனாலும் எனது பெயரில் சில சொத்துக்கள் வாங்குவது
மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. கொச்சியில் 6 பெட்ரூம் அபர்ட்மென்ட் ஒன்றை
விலைக்கு வாங்கினேன். ஏற்கனவே அங்கு எனக்கு இன்னொரு வீடும் இருக்கிறது.
இந்த 6 பெட்ரூம் அபார்ட்மென்ட் வீடு கடற்கரை அருகில் உள்ளது. வீட்டில்
இருந்து வெளியே பார்த்ததால் ரம்மியமான அழகை ரசிக்கலாம்.

எனது
பெற்றோர் மும்பையில் என்னுடனேயே வசிக்கின்றனர். அவர்கள் மாதந்தோறும்
கொச்சி வீட்டுக்கு சென்று வருகிறார்கள். நானும் படப்பிடிப்பில் ஓய்வு
கிடைக்கும் போதெல்லாம் அந்த வீட்டில் சென்று தங்க திட்டமிட்டு உள்ளேன்.
சினிமாவிலும் வெளியேயும் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களையும்
கொச்சியில் புதிதாக வாங்கிற அபார்ட்மென்ட் வீட்டுக்கு அழைத்து செல்ல
ஆர்வமாக இருக்கிறேன்.

தென்னிந்திய மொழிகளில்
முக்கியமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன். இந்தியில் இரண்டு
ஹீரோக்கள் இணைந்து நடிப்பது சகஜமாக உள்ளது. ஆனால் தென்னிந்திய
மொழிப்படங்களில் அப்படி இல்லை. ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கென தனித்தனி
ரசிகர்களை வைத்திருப்பதால் சேர்ந்து நடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக
இருக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty Re: ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Nov 2011 - 12:43

முதல் ரஜனி குணமடைந்து வரட்டும்


ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty Re: ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by முனாஸ் சுலைமான் Wed 2 Nov 2011 - 13:11

நேசமுடன் ஹாசிம் wrote:முதல் ரஜனி குணமடைந்து வரட்டும்
ஆமா ல்ல ஈ மலையாளெப்பெண்ணு அசின் சுந்தரியானோ :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty Re: ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 13:42

கவுலதான் நடக்கும் போ போய் சல்மானை மான் பிடி :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty Re: ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by lafeer Wed 2 Nov 2011 - 16:45

அவரு உசுரோட வாறதே சந்தேகமா இருக்கு நீங்க நடிக்க ஆசப்படுறீங்களா செத்ததுக்கு பிறகுதான் நடிக்கனும்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty Re: ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 16:48

lafeer2020 wrote:அவரு உசுரோட வாறதே சந்தேகமா இருக்கு நீங்க நடிக்க ஆசப்படுறீங்களா செத்ததுக்கு பிறகுதான் நடிக்கனும்
பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின் Empty Re: ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum