சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Khan11

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

5 posters

Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 6:40

மனதைக் கட்டுப்படுத்தும் ஒரு வகை கலை ஹிப்னாடிசம். இதைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்த முடியுமா என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
முதலில் நோயால் பாதிக்கப்பட்டவரை ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி தூக்க நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த முறையைப் பயன்படுத்தி எக்ஸிமா போன்ற சரும வியாதிகளை குணப்படுத்தி உள்ளனர். அதேபோல் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளித்து உள்ளனர்.

ப்ளாஸிபோ எபெக்ட் என்ற வகையில் சில மாத்திரைகள், பாசாங்கு வேலைகளைச் செய்கிறது. அதாவது தலைவலி வருவது போல் இருக்கும். எப்போதோ வாங்கிய ஒரு மாத்திரையை அலமாரியில் இருந்து எடுத்து சாப்பிடுவோம். உடனே தலைவலி குறைந்து நோய் குணமாகி விட்டது போல இருக்கும்.

இதே வேலையை தான் இந்த மனக்கட்டுப்பாடும் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty Re: மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by farah Thu 3 Nov 2011 - 6:50

மருந்தில்லாமல் குணப்படுதும் இந்த முறையை அதிகமாக நடைமுறை படுத்தினால் மக்கள் பயன்பெறுவது உறுதி. மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் 480414

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty Re: மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by நண்பன் Thu 3 Nov 2011 - 12:13

தகவலுக்கு நன்றி தல மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் 480414


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty Re: மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by முனாஸ் சுலைமான் Thu 3 Nov 2011 - 12:31

என்ன வெல்லாம் சிந்திக்கிறார்கள் சரியாக நடை பெறுவதாக காணவில்லை பதிவுக்கு நன்றி சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty Re: மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by kutty Thu 3 Nov 2011 - 14:00

நல்ல விசயம்தான் அண்ணா சொல்லிருக்கீங்க மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் 331844
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty Re: மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by *சம்ஸ் Thu 3 Nov 2011 - 14:12

farah wrote:மருந்தில்லாமல் குணப்படுதும் இந்த முறையை அதிகமாக நடைமுறை படுத்தினால் மக்கள் பயன்பெறுவது உறுதி. மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் 480414

நன்றி மறுமொழிக்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம் Empty Re: மனக்கட்டுப்பாட்டால் நோயைக் குணப்படுத்தலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum